fbpx

உலகமே எதிர்பார்த்த புதிய ஐபோன்களை வெளியிட்டது ஆப்பிள்

by

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் தயாரிப்புகளை அமெரிக்காவின் குபெர்டினோவில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் பார்க் வளாகத்தில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கில் இன்று நடந்த நிகழ்வில், ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் மூன்று புதிய ஐபோன்கள், புதிய வெர்ஷன் ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றை அறிமுகம் செய்தார். ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கில் நடந்த இரண்டாவது நிகழ்ச்சி இதுவாகும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் XS மற்றும் […]