fbpx

இந்தோனேசியாவை புரட்டி போட்ட சுனாமி.. எங்கும் சடலங்கள்: பலி எண்ணிக்கை 400 ஆக உயர்வு

by

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் டோங்காலா நகரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 6.1 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம், அடுத்ததாக மத்திய பகுதியில் 7.5 ஆக பதிவானது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, திரும்ப பெறப்பட்டது. எனினும் சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது, இதில் கடலோர பகுதிகளில் […]

உல்லாசமாக இருக்க மறுத்த மாணவன்! – மார்க் குறைத்த கணக்கு ஆசிரியை…! பின் மாணவன் எடுத்த விபரீத முடிவு?

by

தெற்கு கரோலினா மாநிலம் சார்லஸ்டன் என்ற நகரில் உள்ள புர்க்கே பள்ளியில் கணக்கு ஆசிரியையாக பணிபுரிவர் ஜெனிபர். 28 வயதேயான இளம் ஆசிரியை ஆன இவருக்கு திருமணமாகி பத்து மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவருக்கு எதிராக சார்லஸ்டன் சர்க்யூட் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கைத் தொடர்ந்தவர் ஜெனிபர் பணிபுரியும் அதே பள்ளியில் படிக்கும் பதினேழு வயது மாணவனின் பெற்றவராவார். இந்த வழக்கில் ஜெனிபர் மீதான குற்றச்சாட்டு அனைவரையும் அதிர வைக்கும் வகையில் […]