fbpx

கழிவறை இல்லாத புகுந்த வீடு.. ஷாக்காகி திரும்பிப் போன மனைவி.. வேதனையில் கணவர் தற்கொலை!

by

மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவன் தற்கொலை செய்துகொண்டார். சேலம்: கணவன் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் அதிர்ச்சி அடைந்த புதுமணப்பெண் திருமணமான 3 நாளிலேயே வெளியேறினார். காதல் மனைவியின் பிரிவு தாங்காமல் புதுமாப்பிள்ளையோ கிணற்றில் குதித்து தற்கொலையே செய்து கொண்டார். சேலத்தில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ஊழியராக வேலைபார்த்து வருபவர் செல்லதுரை. இவருடைய சொந்த ஊர் ஓமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டன்பட்டி ஆகும். 26 வயதான செல்லதுரை, தன்னுடன் வேலை பார்த்த ஒரு பெண்ணை உயிருக்கு […]

யானை புலிகளுடன் காட்டிற்குள் தனியாக வாழும் பாட்டி… நெஞ்சை உறைய வைக்கும் உண்மை!…

by

யானைகளும் புலிகளும் நிறைந்த அடர்ந்த காடு நடக்க பாதை கூட இல்லாத அளவிற்கு அடர்ந்து ஓங்கி நிற்கும் மரங்கள். அத்தைகைய அடர்ந்த காட்டில் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்றால் நம்பலாம். ஆனால், வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் நம்ப முடியுமா ஆனால் அப்படியும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஒரு குடும்பம். இது வெளிநாடுகளில் இல்லை நாம் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் இருந்து கேரளா வரைக்கும் பரவி இருக்கும் பொதிகை மலைத் தொடரில் வாழும் கனபழக்கூடியினரின் வாழ்க்கை. இப்பொழுது ஐந்து குடும்பங்கள் […]

கணவனின் நாக்கை கடித்து குதறிய கர்ப்பிணி மனைவி! வெளியான அதிர்ச்சி காரணம்

by

இந்தியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் தன் கணவனின் நாக்கை கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் Ranhola பகுதியிலே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், 22 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி பெண்ணுக்கும், அவரது கணவனுக்கு கடந்த சனிக்கிழமை இரவு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த அந்த பெண், கணவனுக்கு முத்தம் கொடுக்கும் போது அவரின் நாக்கை கடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அறிந்த கணவனின் தந்தை உடனடியாக பொலிசாருக்கு […]

இந்த வில்லன் நடிகர்களுக்கு இவ்வளவு அழகான மனைவியா! – முதன் முதலாக வெளிவந்த 20 புகைப்படங்களால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

by

வில்லன் நடிகர்கள் என்றாலே தனி புகழ்தான் இந்திய சினிமாவில் அந்த அளவிற்கு காலபோக்கில் வில்லன் நடிகர்கள் மட்டும் வித்யாசமாக புதிது புதிதாக அறிமுகமாகிவிட்டார்கள். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே இன்றுவரை மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். ஆனால் அவர்கள் நம் பிடித்தமான நடிகராக இருந்தாலும் அவர்கள் குடும்ப தனிப்பட்ட வாழ்வை நாம் அறிந்திருக்க மாட்டோம். கீழே உள்ள வீடியோவில் அணைத்து வில்லன் நடிகர் மனைவிகளின் புகைப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.

கைது செய்யப்பட்ட கணவனின் பகீர் வாக்குமூலம் – என் மனைவி தாங்க இதுக்கு எல்லாம் காரணம்! காவல்துறை அலுவலகமே சிரித்த சம்பவம்! எதுக்கு தெரியுமா?

by

இந்தியாவில் மனைவியின் தொந்தரவு தாங்க முடியாமல் கணவர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு அருகே கெங்னேரி கொம்பலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர், அக்யூத்குமார். இவர் தான் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் என்று கூறி, மகாதேவி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஆனால் உண்மையிலே ஆக்யூத்குமார் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விடயம் திருமணத்திற்கு பின் மகாதேவிக்கு தெரியவர, அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக கணவரிடம் தினமும் […]

தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள் யார் தெரியுமா.?

by

தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள் யார் தெரியுமா.? ,சினிமாவில் நடித்த பல ஜோடி நட்சத்திரங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து உள்ளனர்,அவர்களை பற்றி தான் கீழே இந்த வீடியோவில் பார்க்க போகிறோம்..இது போன்ற மேலும் தகவல்களுக்கு எங்கள் பக்கத்தில் தொடந்து இணைந்திருங்கள்.!

சாப்பாடு போடாமல் டிவி பார்த்துக் கொண்டிருந்த மனைவி :கணவன் செய்த கொடூர செயல்

by

முன்பெல்லாம் டிவி சீரியல்கள் வந்த புதிதில் கணவன்கள் விளையாட்டாக கூறினார்கள், “சீரியல் ஆரம்பிச்சிட்டா பசின்னு வந்து புருஷனுக்கு சோறு கூட போடுவது இல்லை” என்று. கணவனுக்கு சாப்பாடு போடாத விஷயம் கூட அப்போது ஜோக்காக எடுத்து கொள்ளப்பட்டது. ஆனால் கும்பகோணத்தில் ஒரு கணவன், அதை படு சீரியஸாக்கி விட்டு ஏடாகூடம் செய்துள்ளார். பட்டீஸ்வரம் அருகே முழையூர் இந்திரா நகரை சேர்ந்தவர்கள் சிவானந்தம் – அருண்மொழி தம்பதி. சிவானந்தம் ஒரு கூலி தொழிலாளி. கல்யாணம் ஆகி 5 வருடங்களான […]

தனது கணவன்மார்களை கைக்குள் போடுவது எப்படி? மனைவிகளுக்கு ஒரு அசத்தல் டிப்ஸ்

by

நிஜத்தில் ஆண்களை விட பெண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள். ஆனால், இதை இதுவரை எந்த திரைப்படத்திலும் யாரும் பெரிதாக காண்பிப்பது இல்லை. ஆண்தான் மல்லிகைப்பூ, அல்வா வாங்கி செல்வார், ஆண்தான் திரைப்படத்திற்கு அழைத்து செல்வார். பெண்கள் சும்மாவே இருப்பார்கள். உண்மையில் பெண்கள் தங்கள் கணவனுக்காக செய்யும் ரொமாண்டிக் விஷயங்கள் தான், இல்லறத்தில் அதிகப்படியான காதலை உண்டாக்கும். உறவில் நெருக்கத்தை அதிகரிக்கவும் செய்யும். திருமணத்திற்கு முன் அம்மா எண்ணெய் தேய்த்து குளிக்க வைப்பதில் அக்கறையும், பாசமும் இருக்கும். திருமணத்திற்கு பிறகு […]