fbpx

அஜித் பெயர்க்கு பெருமை சேர்த்த அஜித் ரசிகர்கள் !! என்ன இருந்தாலும் இப்படியா

by

அஜித் என்ற ஒற்றை பெயருக்காக ஒரு கூட்டமே இருப்பதை எல்லோரும் அறிவர். அவர்களின் மூச்சுக்கூட தலயின் பெயரை தான் சொல்லும். இவர்களுக்கும் அஜித்திற்கும் சினிமாவையும் தாண்டி பல விஷயங்களில் ஒரு பிணைப்பு உள்ளது. அதனால் என்னவோ அஜித்திற்காக இவர்கள் செய்யும் செயல்கள் பலமுறை வியப்படைய வைத்துள்ளது. அதிலும் கடந்த சில வருடங்களாக இவர்களின் செயல், ரசிகர் என்றாலும் இப்படியெல்லாமா செய்வது என்றுதான் நினைக்க வைக்கிறது. அதுபோன்ற நம்பவே முடியாத நிகழ்வாகத்தான், ரசிகர் ஒருவர் தன்னுடைய ஆண் குழந்தைக்கு […]

வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை. அந்த புல்லட்: மாஸ் காட்டப்போகும் அஜித்

by

சென்னை: விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் பெரும்பான்மையான காட்சிகளில் எப்படி இருப்பார் என தெரியவந்துள்ளது. சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக அஜித் கூட்டணி சேர்ந்துள்ள படம் விஸ்வாசம். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம். வயதான சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலும், இளைஞராகவும் நடிக்கிறார். அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் “தூக்கு துரை” என சொல்லப்படுகிறது. சால்ட் அன்ட் பெப்பர் லுக் வேடத்தில் இருக்கும் […]

அஜித்திடம் ஏற்பட்ட மாற்றம், விஸ்வாசம் படப்பிடிப்பில் இதையெல்லாம் செய்கின்றாரா!

by

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகின்றார். இன்னும் சில வாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என கூறப்படுகின்றது. இந்நிலையில் அஜித் சமீப காலமாக யு-டியுப் வைரல் வீடியோக்களை படப்பிடிப்பில் பார்த்து ரசித்து வருகின்றாராம். அதற்கு முக்கிய காரணம் விஸ்வாசத்தில் நடித்து வரும் ரோபோ ஷங்கர் தானாம், ஆம், ரோபோ ஷங்கர் ஜட்ஜ்-ஆக இருக்கும் ஒரு காமெடி ஷோவில் குழந்தைகள் கலக்குகின்றனர். அந்த வீடியோவை எல்லாம் அஜித்திடம் காட்டி வருகின்றாராம், சமீபத்தில் கூட அஜித் […]

விஸ்வாசம் பற்றி வந்த அந்த அப்டேட் தவறானது- செய்தி கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்

by

அஜித்தின் விஸ்வாசம் தான் ரசிகர்களின் பெரிய உற்சாகமாக இருக்கிறது. வீரம் பட லுக்கில் அஜித் இப்படத்திலும் இருப்பதாக குஷியாகிவிட்டனர் ரசிகாஸ். படத்திற்கான எதிர்ப்பார்ப்பு பெரிதாக இருக்கும் நேரத்தில் படத்தை பற்றிய சில தகவல்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன. சமீபத்தில் இப்பட பாடலாசிரியர் அருண் பாரதி அஜித்தை வைத்து சில வரிகள் எழுதி டுவிட்டரில் பதிவு செய்தார். உடனே ரசிகர்கள் இதுதான் பாடல் வரி போல என கொண்டாடினர். ஆனால் அந்த வரிகள் படத்தில் இடம்பெறவில்லையாம், அஜித் ரசிகர்களுக்காக […]

அஜித் என் கடவுள் மாதிரி! விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்த பச்சகிளி பாட்டியின் உருக்கமான வீடியோ

by

அஜித் குமாரின் ரசிகர்களின் எண்ணிக்கை அளவிடாத முடியாத நிலையில் தான் எப்போதும் உள்ளது. பலர் இவரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்கத்தான் செய்கின்றனர். அத்தகையவர்கள் இளம் வயது வாலிபர்களாக தான் இருக்க வேண்டும் என்றில்லை, இந்த வீடியோவில் வருகின்ற மாதிரி வயதான ரசிகையாக கூட இருக்கலாம். இந்த பாட்டி வேறு யாருமில்லை விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்த பச்சகிளி பாட்டி தான். அஜித் கடவுள் மாதிரி தங்கமானவர் தல ♥️#ViswasamSets Note: she already Acted in […]

விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட் இதோ, தல இப்படித்தான் வருவாரா!

by

தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 30 நாட்களில் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் அஜித் இப்படத்தின் ஒரு புல்லட் வைத்திருப்பாராம், அதில் தான் படம் முழுவதும் உலா வருவதாக ஒரு முன்னணி வார இதழ் தெரிவித்துள்ளது. அஜித்திற்காக ஒரு சிறப்பு புல்லட் படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், படம் வந்த பிறகு அது செம்ம பேமஸ் […]

ரஜினியுடன் மோதும் அஜித்… பொங்கல் நமக்கு செம எண்டர்டெயின்மெண்ட் தான்!

by

சென்னை: பேட்ட திரைப்படம் விஸ்வாசம் திரைப்படத்தோடு மோதிக்கொள்ளப்போகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் பேட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர் விரைந்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக் போன்றவர்கள் வில்லனாக நடித்திருப்பதால் வழக்கமான ரஜினி படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட பல மடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. போதாகுறைக்கு, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் ஆகியோர் இருக்கின்றனர். தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் காத்திக் சுப்புராஜ் எப்படி ரஜினியை […]

பட்டி தொட்டி எங்கும் முரசு கொட்ட வரும் விஸ்வாசம் படத்தின் டைட்டில் பாடல் வரிகள் இதோ

by

அஜித் இயக்குனர் சிவா கூட்டணியில் உருவாகிவரும் நான்காவது படம் தான் ‘விஸ்வாசம்’ இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இருந்தனர் ஆனால் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் எட்று சொன்னது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தும் ரசிகர்களை அடிக்கடி எதாவது இந்த படம் விருந்து கொடுத்து தான் வருகிறது அந்த வரிசையில் சமீபத்தில் இந்த படத்தின் புகைப்படங்கள் லீக்கானது தற்போது படத்தின் டைட்டில் பாடல் வரிகள் லீக்கானது. அஜித் நடிப்பில் சிவா […]

விஸ்வாசம் படத்தில் இப்படி ஒரு பிரம்மாண்டமான காட்சி இருக்கிறதாம்! பக்கா மாஸ்

by

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா ஜோடியாக நடிக்க காமெடிக்கு யோகி பாபு களத்தில் இறங்கியுள்ளார். அஜித் எப்போதும் படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுக்கக்கூடியவர். மற்றவர்கள் என்ன சொன்னாலும் கேட்காமல் டூப்பே இல்லாமல் தானே ரிஸ்க்கில் இறங்கிவிடுவார். அந்த வகையில் இந்த விஸ்வாசம் படத்திலும் அப்படியான ஒரு காட்சி இருக்கிறதாம். நீருக்கு அடியில் சண்டை போடும் காட்சி. இந்த காட்சியில் நீங்கள் நடிக்க வேண்டாம். டூப் போடலாம் என ஸ்டண்ட் மாஸ்டர் […]

இந்த தேதியில் எதிர்பார்க்கலாம் உறுதி வெளிவந்த தகவலால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

by

அஜித் நடிப்பில் தற்சமயம் உருவாகிவரும் படம் விஸ்வாசம். நாலாவது முறையாக சிறுத்தை சிவா தலயை வைத்து இயக்கும் படம். பல மாதங்களாக எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் இருந்த இதன் ஃபர்ஸ்ட்லுக் சில வாரங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் இசையின் வேலை முழுவதையும் இசையமைப்பாளர் டி.இமான் முடிந்துவிட்டாராம். இதனை படத்தின் பாடலாசிரியர்களில் ஒருவரான அருண் பாரதி தெரிவித்துள்ளார். இதனால் இதன் அப்டேட் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் தல ரசிகர்களை மகிழ்ச்சியில் […]