fbpx

வனிதாவுடன் உடல் ரீதியாக எந்த தொடர்பும் இல்லை! டான்ஸ் மாஸ்டர் ஓபன் ஸ்டேட்மென்ட்!

by

பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது மகள் வனிதாவுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சொத்து பிரச்சனை ஏற்பட்டது கோலிவுட் தரப்பு அரிந்த விவகாரமே. சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள தமது வீட்டை ஷூட்டிங்கிற்காக வாடகைக்கு எடுத்த வனிதா, அதை ஆக்கிரமித்துக்கொண்டு காலி செய்ய மறுப்பதாக நடிகரும், வனிதாவின் தந்தையுமான விஜயகுமார் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த வனிதா விஜயகுமார், தனது தாயார் மஞ்சுளாவின் பெயரில் இருக்கும் பங்களா, தமக்கு […]

அம்மா குடிச்சதுக்கு இவங்க தான் காரணம்! மஞ்சுளாவை கொடுமைப்படுத்திய விஜயகுமார்- கண்ணீருடன் வனிதா

by

பிரல திரைப்பட நடிகையான வனிதா விஜயகுமாருக்கும், அவரின் தந்தையும் நடிகருமான விஜயகுமாருக்கும் மோதல் நிலவி வருகிறது. இதனால் வனிதா விஜயகுமார் தன்னுடைய குடும்ப பிரச்சனைகள் குறித்து பல ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், என் அப்பாவைப் பற்றி பலருக்கு தெரியாது. எங்க குடும்ப பிரச்சனை மிகவும் பெரிது என்று சில தகவல்களை கூறியுள்ளார். அதில், எங்க அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி முத்துக்கண்ணு. […]

விஜயகுமாருக்கு 2 மனைவிகள்… 6 பிள்ளைகள்: விஸ்வரூபம் எடுக்கும் குடும்ப சண்டை

by

நடிகர் விஜயகுமாரின் குடும்ப பிரச்சனை தொடர்ந்து கோடம்பாக்கத்தை கலக்கி வருகிறது. 2010 ஆம் ஆண்டில் விஜயகுமாரின் குடும்பத்துக்கும் அவரது மகள் வனிதா விஜயகுமாருக்கும் இடையே நடந்த அடிதடி சண்டை விஸ்வரூபம் எடுத்தது. அன்றிலிருந்து தொடர்ந்து நடந்து வரும் இந்த பிரச்சனை மீண்டும் தற்போது வீட்டு பிரச்சனைக்காக மோதல் வந்துள்ளது. இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மூலக்காரணமே சொத்துதான் என கூறப்படுகிறது. இதனை வனிதாவே பல ஊடகங்களில் பேட்டியின் போது தெரிவித்துள்ளார். விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி […]

அது ஒரு குடும்பமா? 2 கல்யாணம் செய்த எனது அப்பாவுக்கு எந்த தகுதியும் கிடையாது! தன் குடும்பத்தை கிழிக்கும் வனிதா விஜயகுமார்

by

எனது தந்தை விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள், அவர் எனது வாழ்க்கை குறித்து கேட்பதற்கு எந்த தகுதியும் கிடையாது என மகள் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். எனது குடும்பத்துக்கு நான் அச்சுறுத்தலாக இருக்கிறேன் இதன் காரணத்தினாலேயே எனக்கும் எனது தந்தைக்கும் அடிக்கடி பிரச்சனை இருந்துகொண்டே இருக்கிறது. எனது சகோதரிகள் எனக்கு பிரச்சனையில்லை, ஆனால் அவர்கள் பின்னணியில் இருக்கும் ஆண்கள் தான் என்னுடன் மோதுகிறார்கள். அண்ணன் அருண் விஜய் எனது தந்தைக்கு அழுத்தம் தருகிறார். மருமகன் ஹிரியும் தனது வேறு […]

எனது அம்மா குடிப்பார்…ரஜினிக்கு அனைத்தும் தெரியும்: குடும்ப ரகசியங்கள் குறித்து வனிதா விஜயகுமார் வெளியிட்ட பரபரப்பு தகவல்

by

நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகள் வனிதா விஜயகுமாருக்கும் பல ஆண்டுகளாக தொடர்ந்து பிரச்சனை நிலவி வருகிறது வனிதா தனது முதல் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்தபோது ஆரம்பித்த பிரச்சனை இன்றும் வீட்டு பிரச்சனையாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள வனிதா தனது குடும்ப ரகசியங்களை தெரிவித்துள்ளார். மற்ற மகள்களை நன்றாக பார்க்கும் எனது தந்தை, என்னை மட்டும் ஏன் இப்படி நடத்துகிறார் என்று எனக்கு தெரியவில்லை. பிஜேபி கட்சியில் இருக்கும் எனது […]

எனக்கும், விஜயகுமாரின் மகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை: நடன இயக்குநர் ராபர்ட் பதில்

by

நடிகர் விஜயகுமாரின் மகளுக்கு, எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடன இயக்குநர் ராபர்ட் தெரிவித்துள்ளார். சென்னை ஆலப்பாக்கத்தில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா தொடர்பாக அவருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வனிதா தற்போது நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டருடன் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியானதால், மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாக, ராபர்ட் தெரிவித்துள்ளார். நானும் நடிகை வனிதாவும் இணைந்து ஒரு படத்தை தயாரித்ததாகவும், […]

3 திருமணம் செய்துகொண்ட விஜயகுமார் மகள் வனிதா :திடுக்கிடும் தகவல்

by

நடிகர் விஜயகுமாரின் வீட்டை சொந்தம் கொண்டாட நினைக்கும் வனிதா கடந்த 2010-ல் அந்த பாவப்பட்ட வீடு தனக்கு தேவையில்லை என கூறியது தெரியவந்துள்ளது. சென்னை ஆலப்பாக்கத்தில் விஜயகுமாருக்கு சொந்தமாக உள்ள பங்களாவை அவரது மகளான வனிதா அபகரிக்க முயல்வதாக விஜயகுமார் பொலிசில் புகார் அளித்தார். இதையடுத்து பொலிசார் வனிதாவை அங்கியிருந்து வெளியேற்றினார்கள். தனது தாய் மஞ்சுளாவின் பெயரில் உள்ள அந்த வீட்டை மாற்றாந்தாய் மகன் அருண் விஜய்க்கு எழுதிவைத்து விட்டதாக வனிதா குற்றச்சாட்டுகளையும் கூறினார். இந்நிலையில் வனிதா […]

நடுரோட்டில் இருக்கிறேன்…. என்னை அடித்து உதைத்தார்கள்: நடிகர் விஜயகுமார் மீது மகள் பரபரப்பு புகார்

by

மதுரவாயிலில் அமைந்துள்ள தனது மனைவிக்கு சொந்தமான வீட்டில் இருக்கும் மகள் வனிதா அங்கிருந்து வெளியேற மறுக்கிறார் என நடிகர் விஜயகுமார் நேற்று பொலிசில் புகார் அளித்திருந்தார். அவர் அளித்த புகாரின் பேரில், பொலிசார் வனிதாவை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். எனது தந்தை என்னை காரணமின்றி வீட்டை விட்டு வெளியேற்றினார். இதற்கு சகோதரர் அருண் விஜய்யும் உடந்தையாக இருந்தார். எனது தந்தையின் புகாரின் பேரில் என்னை அழைத்து சென்ற பொலிசார் என்னை அடித்து துன்புறுத்தினர். எனது தந்தை அராஜகம் […]

சினிமா, சீரியலில்தான் அவர் நல்லவர்.. நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா.. விஜயகுமாரை விளாசிய வனிதா

by

சென்னை: நடிகர் விஜயகுமார் சினிமாவில் வேறு மாதிரியும், நிஜத்தில் வேறு மாதிரியுமானவர் என்று அவர் மகள் வனிதா குற்றம்சாட்டினார். நடிகர் விஜயகுமார் – நடிகை மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்கள் உள்ளனர். மஞ்சுளா சமீபத்தில் மரணமடைந்த பிறகு, வனிதாவிற்கும், விஜயகுமாருக்கும் மோதல் ஏற்பட்டது. மஞ்சுளா பெயரில், ஆலப்பாக்கம் அஷ்டலஷ்மி நகரில் வீடு உள்ளது. புகார் விஜயகுமார் புகார் . சினிமா படப்பிடிப்பிற்கு இந்த வீடு வாடகைக்கு விடப்படும். இந்த வீட்டில் சில […]

நைட்டியோடு நடு ரோட்டில் சண்டை போட்ட வனிதா.. போலீசை வைத்து விரட்டியடித்த விஜயகுமார்

by

சென்னை: நடிகர் விஜயகுமார் அளித்த புகாரின்பேரில், அவரது வாடகை வீட்டில் வனிதாவுடன் தங்கியிருந்த நண்பர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வனிதா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவரையும் வீட்டை விட்டு வெளியேற்றியது. நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வருகிறது. நடிகர் விஜயகுமார் – நடிகை மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்கள் உள்ளனர். மஞ்சுளா சமீபத்தில் மரணமடைந்த […]