fbpx

வெளியே லீக் ஆன எண்டோமாலின் ரகசியம்…. பிக்பாஸின் வெற்றியாளர் ரித்விகா இல்லையா…?

by

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் இதில் யார் வெற்றியாளராக இருப்பார்கள் என்ற கேள்வி பார்வையாளர் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ளது. ஐஸ்வர்யா, ரித்விகா இருவருக்கும் சரியான போட்டி நிலவி வரும் நிலையில் ரித்விகா அதிக வாக்குகள் பெற்று நேற்றைய தினத்தில் முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால் இன்று வாக்கு நிலவரம் என்ன என்பது தெரியாத நிலையில் உள்ளது. காரணம் பிரபல ரிவி வாக்குநிலவரத்தை வெளியிடாமல் வைத்துள்ளது. ஆனாலும் ஐஸ்வர்யாவிற்கு இருமடங்காக வாக்கு பெற்றிருக்கும் ரித்விகா […]

ஐஸ்வர்யா மேல் எந்த தப்பும் இல்லை! எல்லாத்துக்கும் காரணம் இவர் தான்! அப்பட்டமாக பழி போடும் யாஷிகா!

by

பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் இரு தினங்களே இருக்கும் நிலையில் மிகவும் மந்தமாக போய்க்கொண்டிருக்கிறது பிக் பாஸ் வீடு. பிக் பாஸும் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கூடுவதாக தெரியவில்லை. பிக் பாஸ் பார்த்து தூக்கம் வராமல் தவித்த நாட்கள் போய், தூக்கம் வரலப்பா அந்த பிக் பாஸ் போடு . என சொல்லுமளவிற்கு மாறி இருக்கிறது இப்போதைய பிக் பாஸ் வீடு. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் […]

பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான் கமல் என்னிடம் சொன்னார்!! யாஷிகா.. – வாயைவிட்டு மாட்டிக்கொண்ட கமல்! வெளியான வீடியோவால் சர்ச்சை! வீடியோ உள்ளே

by

யாஷிகா தான் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவது போன்று கண்ட கனவு நிஜமாகிவிட்டது. பிக் பாஸ் வீட்டில் இருந்து பாலாஜி, யாஷிகா ஆனந்த் என இரண்டு போட்டியாளர்கள் இந்த வாரம் வெளியேறி உள்ளனர். ஆரம்பத்தில் இருந்து டாஸ்க்குகளை சரிவர செய்யாமல் அதிகம் சர்ச்சைகளில் சிக்கியவர் பாலாஜி. இதனால் அவரது வெளியேற்றம், மக்களை அதிகம் பாதிக்கவில்லை. ஆனால் யாஷிகாவின் நிலை அப்படி இல்லை. திறமையான போட்டியாளராக பிக் பாஸ் பட்டத்தை பெறுவதற்கு அதிக தகுதி உள்ள போட்டியாளர்களில் ஒருவராக […]

சந்தேகப்படும் ராஜலட்சுமி! சூப்பர் சிங்கர் செந்தில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்? அந்த சோகமான நாட்கள் எப்படி இருந்தது?

by

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி வாகைச் சூடிய செந்தில் கணேஷிற்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. இந்நிலையில் அவரின் மனைவியுடன் இணைந்து பாடிய பாடல் ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதில், கணவன், மனைவி இரண்டு பேரும் சந்தேகப்பட வேண்டும் என்றும், அவரின் சந்தேகம் எப்படி அமைய வேண்டும் என்று தெளிவுப்படுத்தியுள்ளனர். இதேவேளை, பலரின் காதல் திருமணத்திற்கு பின்னர் தோல்வியில் முறிந்து விடும். ஆனால், இவர்களின் காதல் இன்றும் வெற்றி […]

ஐஸ்வர்யாவின் கன்னத்தில் பளார் என விட்ட வைஷ்ணவி… ரணகளமாகும் பிக்பாஸ் வீடு! இன்றும் எவிக்ஷனா?

by

பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரத்தினை எட்டிய நிலையில் போட்டிகள் பயங்கரமாக நிலவி வருகிறது. தற்போது ரித்விகா, விஜி, ஜனனி, ஐஸ்வர்யா நான்கு பேர் இறுதிக்கட்டத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் பிக்பாஸ் வீட்டிற்குள் ரம்யா, வைஷ்ணவி உள்ளே சென்றுள்ளனர். மேலும் இன்றைய டாஸ்க் சந்திரமுகி டாஸ்க்காக உள்ளது. அதுமட்டுமின்றி ரித்விகாவின் சந்திரமுகி நடிப்பினால் ஒரு பக்கம் பயந்து நடுங்குகிறார் விஜி, மற்றொரு புறம் வைஷ்ணவியின் அறையால் ஐஸ்வர்யா கீழே விழுந்து சீறி பார்த்துக் கொண்டிருக்கிறார். […]

ஐஸ்வர்யா பைனல் போகவே கூடாது! பிக்பாஸில் இன்று அவர் செய்த தில்லுமுல்லு

by

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸில் தற்போது கொடுக்கப்படும் டாஸ்குகள் மிகவும் கடினமாக மாறியுள்ளது. ஒரு போட்டியாளரை அவுட்டாக்க மற்ற போட்டியாளர்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என கூறப்பட்டதால், சிலர் தண்ணீர், பெப்பர், சோப்பு, முட்டை என பல விதமாக டார்ச்சர் செய்துள்ளனர். ஆரம்பம் முதலே ஐஸ்வர்யா-யாஷிகா இருவரும் கூட்டணியாக சேர்ந்து மற்ற போட்டியாளர்கள் டார்ச்சர் செய்தனர். ஆனால் யாஷிகா டாஸ்க் செய்ய வேண்டிய நேரம் வரும்போது ஐஸ்வர்யா அவருக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்துவிட்டார். யாஷிகா மீது ஐஸ்பேக் வைக்கலாம் என […]

உறுதியானது..! அண்ணனுடன் வெளியேறிய மும்தாஜ்..! வைரலாகும் புகைப்படம்

by

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் மும்தாஜ், ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலக்ஷ்மி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் ஐஸ்வர்யா தான் இந்த வாரம் வெளியேற வேண்டும் என்றும் பெரும்பாலான மக்கள் விரும்பி வருகின்றனர். ஆனால், இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பற்றபட்டு மும்தாஜ் வெளியேற்றபட்டார் என்று ஏற்கனவே நமது பக்கத்தில் பதிவிட்டிருந்தோம். இந்நிலையில் மும்தாஜ் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதற்கான ஆதாரமும் தற்போது நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. சமீபத்தில் மும்தாஜ் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார் என்று ஒரு புகைப்படம் […]

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான் : வெளிவந்த உண்மை

by

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் இதில் ஐஸ்வர்யா தான் இந்த வாரம் வெளியேற வேண்டும் என்றும் பெரும்பாலான மக்கள் விரும்பி வருகின்றனர். ஆனால், இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பற்றபடுவதற்கான வாய்ப்புகள் தற்போது அதிகம் நிலவி வருகிறது. தற்போதைய நிலவரபடி இந்த வாரம் நடந்து வரும் வாக்கு பதிவில் ஐஸ்வர்யாவிற்கும் மும்தாஜிற்கும் தான் கடும் போட்டி நிலவி வருவதாகவும், இதில் ஐஸ்வர்யாவைவிட மும்தாஜிற்கு குறைவான வாக்குகள் பதிவாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்றும் அதனால் மும்தாஜ் தான் […]

ராஜாராணி சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

by

பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் ராஜாராணி என்ற தொலைகாட்சி தொடர் பெண்களை மட்டுமல்ல இளைஞர்களையும் தன்வசப்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும். அதில், செம்பாவாக நடித்து வரும் ஆல்ய மானசாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமீபத்தில் கூட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 மில்லியன் பேர் தொடருகின்றனர் என்று எனது ரசிகர்களுக்கு மிக்க நன்றி என்று பதிவும் போட்டிருந்தார். இதனால், குறித்த சீரியல், இவருக்காக தான் சிறப்பாக ஓடுகிறது என்று அனைவரின் தரப்பிலும் பேசப்பட்டு வருகிறது. இவரைப் […]

கமலை படு பயங்கரமாக அசிங்கப்படுத்திய பிக் பாஸ் :காரணம் ஐஸ்வர்யாவா ?

by

சென்னை: ஐஸ்வர்யாவை நல்லவர் போன்று காட்ட கடைசியில் கமலையே அசிங்கப்படுத்திவிட்டார் பிக் பாஸ். சக போட்டியாளர்களுக்காக தியாகம் செய்யும் டாஸ்கின்போது ஐஸ்வர்யா சென்றாயனிடம் பொய் சொல்லி அவர் தலைமுடிக்கு சிவப்பு கலர் அடிக்க வைத்தார். தலைமுடிக்கு கலர் செய்தால் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள் என்று சென்றாயனிடம் ஐஸ்வர்யா கூறினார். அவரும் அதை உண்மை என்று நம்பி கலர் செய்தார். ஐஸ்வர்யா இந்த வாரம் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள் என்று ஐஸ்வர்யா சென்றாயனிடம் கூறினார் என ரித்விகா கமல் ஹாஸனிடம் தெரிவித்தார். […]