fbpx

Google Browsing History முழுமையாக உங்கள் கணினியிலிருந்து நீக்குவது எப்படி!

by

உன் நண்பனை பற்றி சொல், உன்னைப் பற்றி சொல்கிறேன்” என்பது பழமொழி, “உன் Browsing History-யை காண்பி, உன் ஜாதகத்தையே சொல்கிறேன்” எனபது தான் புதுமொழி. ஆமாங்க… இப்போதை கால கட்டத்தில் உங்கள் மொபைல், அல்லது PC Browsing History மட்டும் கொண்டு நம் ஜாதகத்தினையே கனித்து விட முடிகிறது. பெரும்பாலும் நம் நண்பர்கள் நம் மொபைல் பேனை கேட்கும் போது முதலில் நாம் செய்யும் காரியம் Browsing History-யை அழிப்பது தான். போனில் தேங்கிருக்கும் Browsing […]