fbpx

சுந்தரத்தை நீதிமன்ற வாசலில் நேரில் பார்த்த அபிராமி..! – என்ன செய்தார் தெரியுமா..? அசந்து போன காவல்துறை..!!!

by

கள்ளக்காதலர்கள் அபிராமியும் சுந்தரமும் நேற்று நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். சென்னை: கள்ளக்காதலர்கள் அபிராமியும் சுந்தரமும் நேற்று நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். சென்னையை அடுத்த குன்றத்தூர் மூன்றாம் கட்டளையை சேர்ந்தவர் அபிராமி. இவருக்கு அப்பகுதியில் உள்ள பிரியாணிக்கடை ஊழியருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் வாழ நினைத்த அபிராமி, அதற்கு இடையூறாக இருந்த தனது இரண்டு குழந்தைகளை கடந்த மாதம் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் துடிக்க துடிக்க கொன்றார். அபிராமி கைது கணவரையும் கொல்ல […]

அபிராமியின் வாழ்வில் விளையாடிய சுந்தரத்துக்கு இப்படியொரு குடும்பமா ? கதறும் முத்துலட்சுமி

by

சென்னையில் தனது இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு, கள்ளக்காதலன் சுந்தரத்தோடு செல்ல துணிந்த அபிராமியியின் பின்னணி திகைப்பூட்டுகிறது. அபிராமியின் குடும்பத்தில் சுந்தரம் நுழைந்ததினால் குடும்பமே சிதைந்து போனதை போல, சுந்தரதிரற்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. அவரது மனைவிக்கு குழந்தை இல்லாத போதிலும் இதுவரை மகிழச்சியாக தான் வாழ்ந்து வந்துள்ளனர். திடீரென்று அபிராமி உள்ளே நுழைந்ததில் இரு குடும்பத்தின் எதிர்கால கனவுகள் அனைத்தும் கண்ணாடி சிதறல்களாய் நொறுங்கி போயுள்ளது. அபிராமியை போலவே சுந்தரதிற்கும் காதல் திருமணம் தான் நடந்திருக்கிறது. இது […]