fbpx

விஜய் ரசிகரை கெட்ட வார்த்தையால் திட்டிய பிக்பாஸ் சுஜா

by

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று யாஷிகா வெளியேற்றப்பட்டவுடன் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. கமல்ஹாசன் உள்பட பலரும் யாஷிகா இந்த சின்ன வயதில் முதிர்ச்சியான மனநிலையில் இருப்பதாக அவரை பாராட்டினர். இந்த நிலையில் யாஷிகாவின் வெளியேற்றம் குறித்த கருத்து கூறிய பிக்பாஸ் 1 சீசனின் போட்டியாளரான சுஜா வருணே, யாஷிகாவின் மன உறுதியானவர் என்றும், அவர் டைட்டிலை வெற்றி பெற அனைத்து தகுதிகளையும் உடையவர் என்றும் அவரது வெளியேற்றம் தனக்கு மன வருத்தமாக இருந்ததாகவும் கூறினார் இதற்கு […]

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த பாலாஜியிடம் இரண்டு சத்தியம் வாங்கிய போஷிகா…!

by

பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களாக பங்கு பெற்றனர். இதில் வாரம் ஒருவர் என்ற முறையில் இதுவரை 11 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடைசியாக நடிகை மும்தாஜ் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் மீதமிருக்கும் 6 பேரில் இந்த வாரம் 2 பேர் வெளியேற உள்ளதாக நிகழ்ச்சிக்குழு அறிவித்தது. வீட்டிலிருக்கும் 6 பேரில் […]

இதனால் தான் ஐஸ்வர்யா வெளியேறவில்லையா வெளிவந்த அதிர்ச்சி தகவல்

by

ஐஸ்வர்யாவை காப்பாற்ற பிக்பாஸ் மாஸ்டர் பிளான். சென்னை: ஐஸ்வர்யாவை டைட்டில் வின்னராக்க பிக்பாஸ் போடும் திட்டம் தெரியவந்துள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் யார் பிக்பாஸ் டைட்டிலைத் தட்டிச் செல்ல போகிறார்கள் என எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதற்கு முன்பு பிக்பாஸால் திட்டமிட்டு காப்பாற்றப்பட்ட ஐஸ்வர்யாவே டைட்டிலை தட்டிச்செல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மக்கள் எண்ணம் இன்று பாலாஜியும், யாஷிகாவும் வெளியேறுகின்றனர். அப்படி அவர்கள் வெளியேறும் பட்சத்தில் ஐஸ்வர்யா, ஜனனி, ரித்விகா மற்றும் […]

இந்த வார பிக்பாஸில் இந்த இரண்டு பேர் தான் எலிமினேஷன், ரசிகர்கள் ஷாக்

by

பிக் பாஸ்’ இந்த வாரம் எவிக்‌ஷன் ப்ராசஸில் வெளியேறும் இரண்டு பேர் யார் என்ற கேள்வி உள்ள நிலையில் பாலாஜியும், யாஷிகாவும் வெளியேறுகிறார்களா? எனும் பொருள்பட காஜல் சூசகமாக ட்வீட் செய்துள்ளார். ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போகும் இரண்டுபேர் குறித்து போனவாரமே ‘பிக் பாஸ்’ அறிவித்து விட்டார். ‘பிக் பாஸ்’ 99-வது நாளைக் கடந்து செல்கிறது. இந்த முறை கூடுதலாக 6 நாட்களைச் சேர்த்து 106 நாட்களாக அறிவித்துள்ளனர். அதன்படி அடுத்த ஞாயிற்றுக்கிழமை […]

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்! அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

by

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த வாரம் நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெரும் நபர் யார் என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ஜனனி நேரடியாக இறுதி போட்டிக்கும் தகுதிபெற்ற நிலையில் மீதமுள்ள ரித்விகா, ஐஸ்வர்யா, பாலாஜி, யாஷிகா, விஜயலக்ஷ்மி ஆகியோரில் யார் வெளியேற போகிறார்கள் என்ற அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்த வாரம் இரண்டு நபர்கள் வெளியேற்றபடுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பற்றபட்டுவிட்டார் என்று கூறப்படுகிறது. இதற்குக் […]

இந்த வாரம் வெளியே போவது இவர்தான் : கண்டிப்பா ஐஸ்வர்யா இல்லை

by

பிக்பாஸ் 2வது சீசன் முடிய இன்னும் 1 வாரம் மட்டுமே உள்ளது. ஜனனி ஐயர் நேரடியாக பைனல் சென்றுவிட்டதால் மற்ற போட்டியாளர்கள் பைனல் செல்ல முயன்றுவருகின்றனர். அதிலும் ஐஸ்வர்யா மிக மோசமாக பல விஷயங்கள் செய்துவருகிறார். நேற்று முதல் அவர் மற்ற போட்டியாளர்களை தாக்கும் அளவுக்கு கூட துணித்து அடிதடி செய்துவருகிறார். இந்நிலையில் இந்த வாரமாவது அவர் வெளியேற்றப்படுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டுள்ளாராம். […]

ராட்சசி போல் மாறிய ஐஸ்வர்யா- வீட்டையே அலங்கோலம் செய்ததை பாருங்க, பயங்கர கடுப்பில் போட்டியாளர்கள்

by

பிக்பாஸ் வீட்டில் புதிய கேரக்டராக இருக்கிறார் ஐஸ்வர்யா. அவர் வெளியே வரும்போது கண்டிப்பாக மனநல மருத்துவரை பார்த்தால் நன்றாக இருக்கும். எப்போதும் சண்டை யாருடனும் ஒத்துப்போவது இல்லை. நேற்று திருட்டுதனமாக டாஸ்க் விளையாடி ஜனனியிடம் வெறுப்பை சம்பாதித்தார். இன்று வந்த புதிய புரொமோவில் டாஸ்க்கில் எல்லாவற்றையும் போட்டு உடைக்கிறார். அவரின் செயலால் கோபமாக ஜனனி அவர் ஒருபக்கம் உடைக்கிறார். இதனை பார்க்கும் போது முழு ராட்சசியாக ஐஸ்வர்யா மாறியிருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். #பிக்பாஸ் இல்லத்தில் […]

ஜூலிக்கு திருமணம் முடிந்துவிட்டதா…மாப்பிள்ளை இவரா? வைரலாகும் புகைப்படம்..!

by

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமடைந்த ஜூலி பின்பு கடந்த வருடம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று பல விமர்சணங்களுக்கு ஆளானார். இருந்தபோதிலும், அவருடைய பெயரை சமூக வலைதளங்களில் குறிப்பிட்டாலே ஒருபுறம் ஜூலி வெறியர்கள் என்றும் மறுபுறம் ஓவியா ஆர்மி என்றும் விஜய், அஜித் ரசிகர்கள் போல சண்டையிட தொடங்கி விடுகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்த ஜுலியை மக்கள் கடுமையாக விமர்சித்தாலும், அவர் அதை எல்லாம் கண்டு […]

லிஃப்ட்டில் கசமுசா: வைரலாகும் மகத்தின் லிப் டூ லிப் முத்த புகைப்படம்

by

சென்னை: மகத் பியா பாஜ்பாய்க்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த காட்சி தற்போது வைரலாகியுள்ளது. சிம்புவின் நண்பரான மகத் பிக் பாஸ் 2 வீட்டில் அட்டகாசம் செய்துவிட்டு சென்றார். வெளியே காதலி இருக்கும்போதே பிக் பாஸ் வீட்டில் தங்கியபோது யாஷிகாவை காதலித்தார். அவரும், யாஷிகாவும் சேர்ந்து அடித்த லூட்டியை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. காதல் மகத் ஒரே வீட்டில் இப்படி தங்கினால் ஈர்ப்பு ஏற்படத் தான் செய்யும் என்று யாஷிகா மீது காதலில் […]

இனிமேல் 9 மணிக்கு பிக்பாஸ் இல்லை :அதிரடியாக நேரத்தை மாற்றிய விஜய் டிவி !

by

விஜய் டிவியில் கடந்த மூன்று மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் 2 இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார், இது அனைவரும் அறிந்ததே பிக் பாஸில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி தற்போது வைல்ட்கார்ட் போட்டியாளர்களாக வந்த விஜயலட்சுமியுடன் சேர்ந்த ஆறு பேர் மட்டுமே இருக்கிறார்கள். மற்றவர்கள் அனைவரும் வெளியேறி விட்டார்கள் இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி நிலையை நெருங்கி வருகிறது, 100 […]