fbpx

வெற்றியாளர் தெரிஞ்சாச்சு, பிக்பாஸ் 2வது சீசனின் ரன்னர் அப் யாரு தெரியுமா?- ஐஸ்வர்யாவா? ஜனனியா?

by

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி, முதல் சீசன் அளவிற்கு விறுவிறுப்பாக சொல்லாவிட்டாலும், சண்டை சச்சரவோடு வேறு விதமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. ஆனால் பலரும் இந்த நிகழ்ச்சி சற்று போர் என்று மட்டும் தான் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஒரு வழியாக நாளையொடு, இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. இதனால் பலர் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளனர். தினமும் பிக்பாஸ் பார்க்கும் ரசிகர்களுக்கு இது சற்று […]

பிக் பாஸ் டைட்டிலை வென்றுவிட்டார் ரித்விகா – மகிழ்ச்சியில் தமிழ் ரசிகர்கள்! வெளிவந்த வீடியோ உள்ளே!

by

செல்லக்குட்டியை ஏமாற்றிய பிக்பாஸ்… டைட்டில் தமிழ் பெண்ணுக்கு தான்! சென்னை: பிக்பாஸ் டைட்டில் வின்னர் யாரென்று தெரியவந்துள்ளது. மூன்று மாதங்களாக ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒருவழியாக முடிவுக்கு வரவுள்ளது. நாளை மிகப்பிரம்மாண்டமாக கிராண்ட் பினாலே நடக்க உள்ளது. இறுதிநாளை நெருங்கிக் கொண்டிருப்பதனால், நிகழ்ச்சியை எப்படியாவது சுவாரஸ்யப்படுத்த வேண்டுமென முனைப்புடன் இயங்கும் பிக்பாஸ், தற்போது அனைத்து போட்டியாளர்களையும் வீட்டிற்குள் விட்டுள்ளார். சுற்றுலா பொருட்காட்சிக்கு சென்றவர்களைப் போல எல்லோரும் சுற்றி சுற்றி வருகின்றனர். பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஐஸ்வர்யாதான் […]

வெளியே லீக் ஆன எண்டோமாலின் ரகசியம்…. பிக்பாஸின் வெற்றியாளர் ரித்விகா இல்லையா…?

by

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் இதில் யார் வெற்றியாளராக இருப்பார்கள் என்ற கேள்வி பார்வையாளர் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ளது. ஐஸ்வர்யா, ரித்விகா இருவருக்கும் சரியான போட்டி நிலவி வரும் நிலையில் ரித்விகா அதிக வாக்குகள் பெற்று நேற்றைய தினத்தில் முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால் இன்று வாக்கு நிலவரம் என்ன என்பது தெரியாத நிலையில் உள்ளது. காரணம் பிரபல ரிவி வாக்குநிலவரத்தை வெளியிடாமல் வைத்துள்ளது. ஆனாலும் ஐஸ்வர்யாவிற்கு இருமடங்காக வாக்கு பெற்றிருக்கும் ரித்விகா […]

ஐஸ்வர்யா மேல் எந்த தப்பும் இல்லை! எல்லாத்துக்கும் காரணம் இவர் தான்! அப்பட்டமாக பழி போடும் யாஷிகா!

by

பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் இரு தினங்களே இருக்கும் நிலையில் மிகவும் மந்தமாக போய்க்கொண்டிருக்கிறது பிக் பாஸ் வீடு. பிக் பாஸும் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கூடுவதாக தெரியவில்லை. பிக் பாஸ் பார்த்து தூக்கம் வராமல் தவித்த நாட்கள் போய், தூக்கம் வரலப்பா அந்த பிக் பாஸ் போடு . என சொல்லுமளவிற்கு மாறி இருக்கிறது இப்போதைய பிக் பாஸ் வீடு. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் […]

ஓட்டு விஷயத்தில் தில்லுமுல்லு செய்த பிக்பாஸ்- வெளிப்படையாக தெரிந்தது, ஆனால்?

by

தமிழ்நாட்டு மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது பிக்பாஸ். இதில் யார் ஜெயிப்பார் மக்களுக்கு பிடித்தவரா? இல்லை பிக்பாஸிற்காக டிஆர்பி வர உதவியவரா என்பது தெரியவில்லை. கடந்த சில நாட்களாக இறுதி போட்டியாளர்களுக்கு மக்கள் அளிக்கும் வாக்குகளின் எண்ணிக்கை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வந்தனர். இதுநாள் வரை பார்த்ததில் ரித்விகா தான் அதிக வாக்குகள் வாங்கி முன்னிலையில் இருந்தார். அடுத்தபடியாக ஐஸ்வர்யா, விஜி, ஜனனி என மூவரும் இருந்தனர். ஆனால் இன்று அந்த விவரம் ஒளிபரப்பப்படவில்லை. இதனால் பிக்பாஸ் தில்லுமுல்லு […]

பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான் கமல் என்னிடம் சொன்னார்!! யாஷிகா.. – வாயைவிட்டு மாட்டிக்கொண்ட கமல்! வெளியான வீடியோவால் சர்ச்சை! வீடியோ உள்ளே

by

யாஷிகா தான் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவது போன்று கண்ட கனவு நிஜமாகிவிட்டது. பிக் பாஸ் வீட்டில் இருந்து பாலாஜி, யாஷிகா ஆனந்த் என இரண்டு போட்டியாளர்கள் இந்த வாரம் வெளியேறி உள்ளனர். ஆரம்பத்தில் இருந்து டாஸ்க்குகளை சரிவர செய்யாமல் அதிகம் சர்ச்சைகளில் சிக்கியவர் பாலாஜி. இதனால் அவரது வெளியேற்றம், மக்களை அதிகம் பாதிக்கவில்லை. ஆனால் யாஷிகாவின் நிலை அப்படி இல்லை. திறமையான போட்டியாளராக பிக் பாஸ் பட்டத்தை பெறுவதற்கு அதிக தகுதி உள்ள போட்டியாளர்களில் ஒருவராக […]

மும்தாஜ் வீட்டுக்கு சென்ற ரசிகருக்கு காத்திருந்த அதிர்ச்சி!.. நடிகை மேடையில் செய்த காரியம்?

by

நடிகை மும்தாஜ் அண்மையில் ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடினார். ரசிகர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றின் போதே ரசிகர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், ரசிகர்கள் நடிகையுடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். அது மட்டும் இன்றி மும்தாஜ் பெண் ரசிகர்களுடன் இணைந்து டப்ஸ்மாஷ் செய்துள்ளார். இதேவேளை, ரசிகர் ஒருவர் மேடையில் பேசும் போது நடிகை மும்தாஜ் வீட்டுக்கு சென்ற அனுபவம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இதில் கருத்து வெளியிட்ட ரசிகர், நான் நடிகை மும்தாஜ் வீட்டுக்கு […]

Exclusive: இவர் தான் டைட்டில் வின்னர் அடித்து கூறும் சினேகன் :பிக் பாஸிடம் மக்கள் ஓட்டெல்லாம் செல்லாது

by

சென்னை: பிக் பாஸில் யார் வெற்றி பெறுவார் என்பதை எண்டோமோல் நிறுவனம் தான் முடிவு செய்யும் என கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. செம்படம்பர் 30ம் தேதி நடைபெறும் கிராண்ட் பினாலேயில் பிக் பாஸ் பட்டத்தை தட்டிச் செல்லப்போவது யார் என்பது தெரிவிந்துவிடும். தற்போது பிக் பாஸ் வீட்டில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேருக்கு இடையே தான் […]

சந்தேகப்படும் ராஜலட்சுமி! சூப்பர் சிங்கர் செந்தில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்? அந்த சோகமான நாட்கள் எப்படி இருந்தது?

by

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி வாகைச் சூடிய செந்தில் கணேஷிற்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. இந்நிலையில் அவரின் மனைவியுடன் இணைந்து பாடிய பாடல் ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதில், கணவன், மனைவி இரண்டு பேரும் சந்தேகப்பட வேண்டும் என்றும், அவரின் சந்தேகம் எப்படி அமைய வேண்டும் என்று தெளிவுப்படுத்தியுள்ளனர். இதேவேளை, பலரின் காதல் திருமணத்திற்கு பின்னர் தோல்வியில் முறிந்து விடும். ஆனால், இவர்களின் காதல் இன்றும் வெற்றி […]

ஐஸ்வர்யாவின் கன்னத்தில் பளார் என விட்ட வைஷ்ணவி… ரணகளமாகும் பிக்பாஸ் வீடு! இன்றும் எவிக்ஷனா?

by

பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரத்தினை எட்டிய நிலையில் போட்டிகள் பயங்கரமாக நிலவி வருகிறது. தற்போது ரித்விகா, விஜி, ஜனனி, ஐஸ்வர்யா நான்கு பேர் இறுதிக்கட்டத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் பிக்பாஸ் வீட்டிற்குள் ரம்யா, வைஷ்ணவி உள்ளே சென்றுள்ளனர். மேலும் இன்றைய டாஸ்க் சந்திரமுகி டாஸ்க்காக உள்ளது. அதுமட்டுமின்றி ரித்விகாவின் சந்திரமுகி நடிப்பினால் ஒரு பக்கம் பயந்து நடுங்குகிறார் விஜி, மற்றொரு புறம் வைஷ்ணவியின் அறையால் ஐஸ்வர்யா கீழே விழுந்து சீறி பார்த்துக் கொண்டிருக்கிறார். […]