fbpx

அர்னால்டு மகனா இது ! அடேங்கப்பா அப்பவாபோலவே பாடி! படத்துல வேற நடிக்கிறாராம் – புகைப்படம் உள்ளே

by

தொன்னூறுகளில் பிறந்த சிறுவர்களால் அதிகமாக பார்க்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் பிரிடேட்டர் கண்டிப்பாக இருக்கும்.அந்தளவிற்கு அனைவரின் மனதிலும் பதிந்த திரைப்படம் அது.அந்த திரைப்படத்தில் தனது ஆஜானுபாகுவான உடலமைப்பை கொண்டு அணைத்து சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தவர் அர்னால்ட்.பிரிடேட்டர் மட்டுமல்லாமல் இவர் நடித்த பல படங்களை இன்று வரை யாராலும் மறந்திருக்க முடியாது. இவர் ஆரம்பகாலத்தில் பாடி பில்டராகவே இருந்தார்.பின் சினிமாத்துறையில் இவர் நுழையும்போது இவரின் உடலுக்ககவே இவர்க்கு பல ரசிகர்கள் கிடைத்தனர்.ஆனால் பின்னர் சில நாட்கள் […]

கண் தெரியாத மகனை கழுத்தை நெரித்து கொலை செய்தது ஏன் ? தாய் கூறிய அதிர்ச்சி காரணம்

by

தமிழகத்தில் கண் தெரியாத மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாயை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையை அடுத்த பரங்கிமலை நரசத்புரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (37). இவருக்கு பத்மா(35) என்ற மனைவியும், பார்வையற்ற பரத்(13) என்ற மகனும் உள்ளனர். பரத் அடையாறில் உள்ள பார்வையற்ற பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். […]