fbpx

கழிவறை இல்லாத புகுந்த வீடு.. ஷாக்காகி திரும்பிப் போன மனைவி.. வேதனையில் கணவர் தற்கொலை!

by

மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவன் தற்கொலை செய்துகொண்டார். சேலம்: கணவன் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் அதிர்ச்சி அடைந்த புதுமணப்பெண் திருமணமான 3 நாளிலேயே வெளியேறினார். காதல் மனைவியின் பிரிவு தாங்காமல் புதுமாப்பிள்ளையோ கிணற்றில் குதித்து தற்கொலையே செய்து கொண்டார். சேலத்தில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ஊழியராக வேலைபார்த்து வருபவர் செல்லதுரை. இவருடைய சொந்த ஊர் ஓமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டன்பட்டி ஆகும். 26 வயதான செல்லதுரை, தன்னுடன் வேலை பார்த்த ஒரு பெண்ணை உயிருக்கு […]

மருத்துவமனையில் விபத்தில் சிக்கி இறந்தவர் கணவன் என்று தெரியாமல் சிகிச்சையளித்த செவிலியர்! – பின் என்ன நடந்தது தெரியுமா

by

சேலம் மாவட்டம் மேச்சேரி சீராமணியூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி சிவகாமி ஓமலூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். சீனிவாசன் மேச்சேரியில் இருந்து சேலம் செல்வதற்காக தனது மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் வரும் வழியில் பச்சனம்பட்டி எனும் இடத்தில் போன் பேசுவதற்காக சாலை ஓரத்தில் அவரின் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு போன் போசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று, சீனிவாசன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு […]

இந்த ஒரு காரணத்தினால் தான் பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்

by

தமிழ்நாட்டின் சேலத்தில் கணவன் இறந்த துக்கம் தாளாமல், குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த தாய் தானும் தற்கொலை செய்துகொண்டார். கண்ணன் என்பவர் மின் மோட்டார்களை பழுது பார்க்கும் வேலை செய்து வந்த நிலையில், 6 மாதத்திற்கு முன்பு கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். கணவர் இறந்த துக்கத்தில் இருந்த பிரேமா, தான் தற்கொலை செய்யப்போவதாக உறவினர்களிடம் கூறிவந்தாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு பிரேமா தனது குழந்தை அஜயை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொன்றார். […]

அந்த ஒரு வார்த்தைதான் என்னை ரொம்ப காயபடுத்தியது: கொலை வழக்கில் குற்றவாளிகளின் பகீர் வாக்குமூலம்

by

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இளைஞரை கொலை செய்து, கிணற்றில் சடலம் வீசப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளிகள் அளித்த பகீர் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சூரமங்கலம் அருகில் உள்ள ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் 32 வயதான மதுசூதனன். கட்டடத் தொழிலாளியான இவரை கடந்த 22ம் திகதி சிலர் கடத்திச்சென்று, கழுத்தை அறுத்துக் கொலை செய்து, உடலில் கல்லைக் கட்டி, சடலத்தை குரங்குசாவடி பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசிச்சென்றிருப்பது தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக […]