fbpx

150 சிறுமிகளின் பிணங்களை தோண்டியெடுத்த நபர் செய்த வித்தியாசமான செயல் : அதிர்ச்சியளிக்கும் காட்சிகள்..!

by

தினமும் 20 மைல் தூரம் நடந்து 752 கல்லறைகளை ஆராய்ந்து 150 சிறுமிகளின் பிணங்களை தோண்டியெடுத்த ஒரு நபர் அந்த பிணங்களை பொம்மைகளாக மாற்றி அவைகளுக்கு பிறந்த நாள் கொண்டாடிய அபூர்வ சம்பவம் ஒன்று ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது. மத்திய ரஷ்யாவின் Nizhny Novgorod நகரைச் சேர்ந்த வரலாற்றாளரான Anatoly Moskvin (46), சிறுமிகளின் பிணங்கள் மீது கொண்ட ஆர்வத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். விடுமுறைக்காக சென்றிருந்த Moskvinஇன் பெற்றோர் வீடு திரும்பியபோது வீடு முழுவதும் விதம் விதமாக வண்ணமயமாக […]