fbpx

பிக் பாஸ் டைட்டிலை வென்றுவிட்டார் ரித்விகா – மகிழ்ச்சியில் தமிழ் ரசிகர்கள்! வெளிவந்த வீடியோ உள்ளே!

by

செல்லக்குட்டியை ஏமாற்றிய பிக்பாஸ்… டைட்டில் தமிழ் பெண்ணுக்கு தான்! சென்னை: பிக்பாஸ் டைட்டில் வின்னர் யாரென்று தெரியவந்துள்ளது. மூன்று மாதங்களாக ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒருவழியாக முடிவுக்கு வரவுள்ளது. நாளை மிகப்பிரம்மாண்டமாக கிராண்ட் பினாலே நடக்க உள்ளது. இறுதிநாளை நெருங்கிக் கொண்டிருப்பதனால், நிகழ்ச்சியை எப்படியாவது சுவாரஸ்யப்படுத்த வேண்டுமென முனைப்புடன் இயங்கும் பிக்பாஸ், தற்போது அனைத்து போட்டியாளர்களையும் வீட்டிற்குள் விட்டுள்ளார். சுற்றுலா பொருட்காட்சிக்கு சென்றவர்களைப் போல எல்லோரும் சுற்றி சுற்றி வருகின்றனர். பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஐஸ்வர்யாதான் […]

பிக்பாஸில் 1 கோடியை தாண்டிய ரித்விகா! ஐஸ்வர்யா, விஜி எவ்வளவு தெரியுமா?

by

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. 3 நாட்களே உள்ள நிலையில் பிக்பாஸில் மக்கள் அளிக்கும் ஓட்டு விபரத்தை அடிக்கடி தொலைக்காட்சியில் காட்டி வருகின்றனர். அதில் ரித்விகா, ஐஸ்வர்யாவே முன்னிலையில் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி ரித்விகாவுக்கு 1 கோடிக்கு மேல் ஓட்டு விழுந்துள்ளது. முழுவிபரம் இதோ. வீடு தேடி சென்ற ரசிகருக்கு அதிர்ச்சி கொடுத்த மும்தாஜ்! பொது மேடையில் அரங்கேறிய சம்பவம்! 90 களில், பலரது கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை […]

பிக்பாஸ் இறுதி நேரத்தில் மனம் நொந்துபோன ரித்விகா! உருக வைத்த சம்பவம்

by

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போட்டியாளர்களில் தற்போது வரை பலரின் மனங்களை ஈர்த்த ஒருவர் என்றால் அது ரித்விகா தான். ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை பல முறை நாமினேட் ஆகி ஓட்டுக்கு வந்து மீண்டும் மீண்டும் ஜெயித்து தற்போது இறுதி மேடைக்கும் வந்துவிட்டார். பிக்பாஸிடம் அவரின் நடத்தைக்கு பாராட்டும் கிடைத்தது. கமல்ஹாசனும் அவரை பாராட்டினார். இந்நிலையில் அவர் இறுதி நேரத்தில் மிகுந்த மனவருத்தத்துடன் தான் செய்த தவறுகளை கூறினார். அதில் பலரும் பொன்னம்பலம் அண்ணாவை நாமினேட் செய்த […]

பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா இதில் பெஸ்ட்! அதிரடியாக கூறும் ரித்விகா! ஓவராக ஓரம் கட்டும் விஜி

by

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் எதிர்ப்பாராத மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. திடீர் திடீர் என போட்டியாளர்கள் மனநிலை மாரி வருவதால் இந்த நிகழ்ச்சி ஸ்கிரிப்ட்டாக இருக்குமோ என ரசிகர்களே தனங்களுடைய கருத்தை வெளிப்படையாக கூறி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், போட்டியாளர்கள் முதல் முறையாக மற்ற போட்டியாளர்களின் பாசிட்டிவ் குணங்கள் மற்றும், அவர்களிடம் தங்களுக்கு பிடித்தவற்றை பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த ப்ரோமோவில் முதலாவதாக பேசும் யாஷிகா, ரித்விகா யாருக்கும் பாகுபாடு இன்றி செயல்படுவதாக கூறுகிறார். இவரை […]

பிக்பாஸ் நாயகி ரித்விகாவின் நீக்கப்பட்ட இரகசிய காட்சிகள்

by

பிக் பாஸ்சில் கலக்கிக்கொண்டிருக்கும் ரித்விகா நடித்து தற்போது வெளியாகி கொண்டிருக்கும் திரைப்படம் டார்ச் லைட் . இதில் அனேக காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், அப்படி நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி கலக்கிகொண்டிருக்கின்றன

நான் படுக்காமல் காசு வாங்க மாட்டேன் மிகவும் கொச்சையாக பேசிய ரித்விகா

by

படுக்காமல் நான் காசு வாங்க மாட்டன்! மோசமாக பேசிய ரித்விகா. தமிழ் சினிமாவில் கபாலி படத்தின் மூலம் பிரபலமானவர் ரித்விகா. இந்த படத்தில் தன்னை அடையாளம் காட்டினார். ஆனால் அதற்கு முன் வந்த மெட்ராஸ் படம் இவருக்கு மிக பெரிய வயவேற்பை கொடுத்துள்ளது. அந்த படத்திற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியுள்ளார். அந்த விருதுகள் எல்லாம் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்ததாக ரொம்ப சந்தோஷமாக சமித்தில் ரித்விகா தெரிவித்தார். ஆனால் அந்த படத்திற்கு பிறகு நல்ல படங்கள் […]

இன்று ரித்விகாவுக்கு மிக முக்கியமான நாள் தெரியுமா தெரியாதோ ?

by

சென்னை: இன்று என்ன நாள் என்று ரித்விகாவுக்கு தெரியுமோ, தெரியாதோ? பிக் பாஸ் 2 வீட்டிற்கு செல்லும் முன்பு ரித்விகா சதாவுடன் சேர்ந்து நடித்த டார்ச்லைட் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. அந்த படத்தில் ரித்விகா பாலியல் தொழில் செய்பவராக நடித்துள்ளார். பாலியல் தொழிலாளியாக ரொம்ப எதார்த்தமாக அவர் நடித்திருக்கிறார். பிக் பாஸ் ரிலீஸ் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ரித்விகாவுக்கு தான் நடித்த படம் இன்று வெளியாகியுள்ளது என்பது தெரியுமோ, தெரியாதோ?. ரித்விகா பிக் பாஸுக்கு சென்றதால் […]

என் அம்மாவுக்கே நான் பண்ண மாட்டேன் உனக்கு எப்படி :ரித்விகாவை ஏமாற்றிய மும்தாஜ்

by

சென்னை: சக போட்டியாளரான ரித்விகாவை காப்பாற்ற செய்ய வேண்டிய டாஸ்கை செய்ய மறுத்துள்ளார் மும்தாஜ். பிக் பாஸ் 2 வீட்டில் போன் காலை எடுத்து பேசுபவர் அடுத்த வாரத்திற்கு நேரடியாக நாமினேட் செய்யப்படுகிறார். அதில் இருந்து அவரை காப்பாற்ற சக போட்டியாளர் தியாகம் செய்ய வேண்டும். இந்த லூசுத்தனமான டாஸ்க் தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ரித்விகா விஜயலட்சுமி பிக் பாஸுக்கு விஜயலட்சுமி, ரித்விகா மீது என்ன கோபமோ தெரியவில்லை. விஜியை சாணி பாத் எடுக்க வைத்தார். […]

சார் இவர் தான் பக்கா தமிழ் பொண்ணு !!! மஹத் கூறிய அந்த நபர் யார் தெரியுமா

by

நடிகர் மஹத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் வெளியில் போகும் முன் அனைத்து போட்டியாளர்கள் பற்றி கருத்து கூறிவிட்டு சென்றுள்ளார். வரிசையாக ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றி பேசிய அவர் ரித்விகா பற்றி மட்டும் கொஞ்சம் எமோஷனலாக பேசினார். “எனக்கு பிக்பாஸ் வீட்டில் எதிர்பார்க்காமல் கிடைத்த உண்மையான நட்பு ரித்விகா. அவருக்கு இருக்கும் மனது இங்கு யாருக்கும் இல்லை என்று கூறுவேன். ரொம்ப நல்ல பொண்ணு. அது தான் உண்மையான தமிழ் பொண்ணு” என மஹத் […]