fbpx

பணக்கார குருவின் மாற்றம்!… இந்த நாலு ராசிக்கும் செம்ம யோகம் அடிக்கப் போகுதாம் – இதுல உங்க ராசி இருக்கானு பாருங்க..!

by

ராசி, நட்சத்திரம் பார்த்து பேரு வச்சி, வீடு கட்டி, குடிபோகி, வேலை தொடங்கி இப்படி இந்தியர்கள் ஜோதிடத்து மேல மிக்க நம்பிக்கை கொண்டிருக்குறது அறிவியல் பூர்வமாவும் நன்மை செய்யும்னு நிறைய பேரு நம்புறாங்க. ராசிக்கு ஏற்ற மாதிரி கோயில்கள் பரிகாரங்கள் செய்து, தனக்கு வர இருந்த கண்டங்கள காணாம போகச் செய்து, வெற்றியின் உச்சிக்கு சென்றவர்கள் பலர்,. யோகமும், ராசியில் நல்ல நிலையும் இருந்தால் எப்பேர் பட்டவர்களும் தங்கள் கல்வி, செல்வம் இரண்டிலும் பணக்காரராகிவிடுவார்கள். அறியாமையை போக்கும் […]

மேஷ ராசிக்கு அடிக்கப்போகும் பெரும் அதிர்ஷ்டம் :குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா

by

கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதியன்று குருப்பெயர்ச்சி நிகழ்ந்தது. இதுவரை யாரும் கணித்திடாத வகையில் மிகத் துல்லியமாக குருப்பெயர்ச்சி பலன்களை கணித்து சொல்ல வேண்டும் என்று இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டு குருப்பெயர்ச்சி பலன்களையும் உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களிலிருந்து விடுபட நீங்களாகவே செய்துகொள்ள பரிகாரங்களையும், அடுத்த பன்னிரண்டு ராசிக்குமான பலன்கள் தொடர்ந்து வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்பான மேஷ ராசி அன்பர்களே நடந்து முடிந்திருக்கும் குருப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு மிகவும் யோககரமான பலன்களை வாரி வழங்கப்போகிறார். மேஷ […]