fbpx

புருஷன் செத்துப் போய்ருவான்.. பெண்ணை ஏமாற்றி பூஜை

by

புதுச்சேரி: எவ்வளவுதான் பட்டாலும் போலி சாமியார்களை நம்பி கற்பையும், நகை, பொருட்களையும் தொலைக்கும் பெண்கள் கடைசியில் உயிரையும் இழக்கும் ஆபத்திற்கு ஆளாகிவிட்டனர். புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் அசோக். இவர் ஒரு கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு 5 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆகி 3 வயதில் ஜெயஸ்ரீ என்ற குழந்தையும், 2 வயதில் ஜெயகணேஷ் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் போன 19-ம் தேதி கோயிலுக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு சென்ற ஜெயஸ்ரீ வீட்டுக்கு […]

விழுப்புரத்தை தொடர்ந்து புதுச்சேரியில் தெறித்து ஓடிய விஜய் :காரணம் இது தான்

by

சென்னை: திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கியதால் காயத்துடன் வீடு திரும்பினார். நடிகர் விஜய் தற்போது சர்க்கார் திரைப்பட ஷுட்டிங்கை முடித்துவிட்டு, அட்லி இயக்கும் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். தெளிவான பார்வை, நிதானமான பேச்சு, தொலைநோக்கு சிந்தனை, தன்னுடைய ரசிகர்களை விஜய் மக்கள் இயக்கம் மூலம் சமூக மேம்பாட்டிற்காக பயன்படுத்துவது போன்ற காரணங்களால் திரையில் மட்டுமல்லாமல் தரையிலும் வெகுவாக விரும்பக்கூடிய மனிதராக வலம் வருகிறார் விஜய். விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக இருக்கும் […]

திருமணத்திற்கு முன் நடந்த அந்த ஒரு விஷயம் :காதலி எடுத்த அதிர்ச்சி முடிவு

by

புதுச்சேரியில் 30 ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், தனக்கு மணமகன் பிடிக்கிவில்லை எனக்கூறி தனது காதலனுடன் சென்று பதிவு திருமணம் செய்துகொண்டார். புதுச்சேரியை சேர்ந்த அழகம்மை என்ற மாணவி நர்ஸிங் படித்து வருகிறார். அழகம்மைக்கும், அவருடைய உறவினரின் மகனுக்கும் திருமணம் செய்ய அவர்களின் பெற்றோரால் முடிவு செய்யப்பட்டு வருகிற 30–ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இரு வீட்டாரும் திருமண வேலைகளை செய்து வந்தனர். சம்பவத்தன்று அழகம்மை கல்லூரிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். […]