fbpx

அவன் ஒரு சைக்கோ :தினமும் அவன் என்னை பாடாய்படுத்தினான் : நிலானி கண்ணீர் பேட்டி

by

என் உடல் முழுவதும் காந்தி லலித்குமார் சூடுபோட்டுள்ளார், பல பெண்களை ஏமாற்றி காந்தி லலித்குமார் பணம் பறித்துள்ளார். சென்னை: என் உடல் முழுவதும் காந்தி லலித்குமார் சூடுபோட்டுள்ளார், பல பெண்களை ஏமாற்றி காந்தி லலித்குமார் பணம் பறித்துள்ளார். உதவி இயக்குனர் காந்தி கடந்த 16ஆம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். சீரியல் நடிகை நிலானி அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் காந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிலானியும் காந்தியும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் […]

அவரை திருமணம் செய்துகொள்ளாததற்கு இதுதான் காரணம், பரபரப்பு விளக்கமளித்த சீரியல் நடிகை நிலானி.!

by

சீரியல் நடிகை நிலானி, காந்தி லலித்குமார் என்பவருடன் நெருக்கமாக பழகியுள்ளார், இந்நிலையில்அவர் நிலானியை திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளார் . ஆனால் அவரை திருமணம் செய்துகொள்ள விரும்பாத நிலானி, காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துகிறார் என போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த லலித்குமார் தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் இறப்பதற்கு முன் தனது நண்பர்களுக்கு அனுப்பிய சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில், […]

முதல் கணவருடன் 2 குழந்தைகள்… வெளியான தகவல்கள்: தலைமறைவான நடிகை நிலானி

by

சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைஎதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான கருத்துகளைக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகாரில் வடபழனி போலீசார் நிலானி மீது வழக்கு பதிவு செய்து, குன்னூரில் பதுங்கியிருந்த நடிகை நிலானியை கைது செய்து சிறையில் அடைத்தனர். […]

நிலானிக்கு வேறு ஒருவருடன் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள்!! முதல் கட்ட விசாரணையில் அம்பலம்…

by

நிலானி தன்னை காதலித்து விட்டு அவமரியாதை செய்துவிட்டதால் லலித்குமார் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதால் நடிகை நிலானி தலைமறைவாகி உள்ள நிலையில், நிலானிக்கு வேறு ஒருவருடன் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். இவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான […]

உயிர் போகும் நேரத்திலும் நிலானி.. நிலானி என்று கதறிய இயக்குனர்!.. நடிகையின் சூழ்ச்சி அம்பலம்..!

by

நடிகை நிலானி தன் காதலர் தன்னை திருமணத்திற்கு வற்புறுத்துவதாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்த செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. இந்நிலையில், நேற்று நிலானியின் காதலரான காந்தி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாகவும் எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலானி நடித்த சில சீரியல்களில் லலித்குமார் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. நிலானி இல்லாமல் வாழ்க்கையே இல்லை […]

தமிழ் நடிகையை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த நபருக்கு நேர்ந்த பரிதாபம்! உண்மையில் நடந்தது இது தான் ?

by

தமிழகத்தில் பிரபல சின்னத்திரை நடிகையான நிலானியை திருமணம் செய்யாமல் லிவ் இன் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த உதவி இயக்குனர் லலித்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்டவர் சினிமா உதவி இயக்குனர் காந்தி லலித்குமார். இவர் உதயநிதிஸ்டாலினின் ரசிகர் மன்ற நிர்வாகியாகவும், அவரது படத்தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பிலும் இருந்துள்ளார். இந்நிலையில் நடிகையான நிலானி சமீபத்தில் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் லலித்குமார் தன்னை திருமணம் செய்து […]

உண்மையா காதலிச்ச பாவத்துக்கு தீயில் கருகிய காதலன்

by

பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில், போலீஸ் அதிகாரி, அண்ணி, அக்கா போன்ற வேடங்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. இவர் சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தன்னை பிரபல படுத்திக்கொள்ள வேண்டும் என சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில், காக்கி சட்டை அணிந்தபடி ஒரு வீடியோவை எடுத்து வெளியிட்டார். பின் தலைமறைவாக இருந்த இவரை போலீசார் கைது செய்து செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று தன்னுடைய ஆண் நண்பர் ஒருவர் தொடர்ந்து தன்னை […]

நிலானி மறைந்த காதலுடன் படுக்கை அறை காட்சிகள்! இறப்பதற்கு முன் காதலன் வெளியிட்ட பகீர்

by

நிலானி மறைந்த காதலுடன் படுக்கை அறை காட்சிகள்! இறப்பதற்கு முன் காதலன் வெளியிட்ட பகீர் படங்கள்! ஏற்கனவே ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது, பிரபலமாக வேண்டும் என்கிற நோக்கத்தில் காக்கி சட்டை அணிந்து பேசி சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை நிலானி, நேற்றைய தினம் தன்னுடைய ஆண் நண்பர் தன்னை திருமணம் செய்து கொள்ள கூறி வற்புறுத்துவதாக புகார் கொடுத்தார். இந்நிலையில் மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் கோவில் அருகே நடைபெற்ற தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் நிலானி பங்கேற்று இருந்தார். அப்போது […]