fbpx

வெறும் 2 நிமிடத்தில் உடல் சூட்டை போக்கும் ரகசியம் மற்றும் குழந்தை பேறுக்கு சக்தி வாய்ந்த எளிய வழி!

by

தற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது, இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, […]

இந்த ஒரு பொருள் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும் என்பது தெரியுமா?

by

அடர்த்தியில்லா மெலிந்த கூந்தல் பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று. இந்த பிரச்சனைகளை போக்க எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால், முடி உதிர்வு பிரச்சனைக்கு எப்போதும் முதல் மருந்து என்றால் அது செம்பருத்தி தான். செம்பருத்தி கூந்தலுக்கு ஆரோக்கியத்தை அளித்து, அடர்த்தி மற்றும் மிருதுவான தன்மையை கொடுக்கிறது. முடி உதிர்ந்த இடத்தில் முடி வளராமலேயே இருந்தாலும், தொடர்ந்து செம்பருத்தியை பயன்படுத்தினால் முடி வளரும். முடி உதிர்வு, அடர்த்தியான முடி வளர்தல், இளநரை ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வை […]

மூக்கு ஒழுகாமல் தடுப்பது எப்படி? செலவில்லாமல் எப்படி விரட்டலாம்?

by

மூக்கு ஒழுகுதல் என்பது நம் அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று. இதனை எளிதில் விரட்டி அடிக்க முடியும். மூக்கு ஒழுகுவது என்பது ஒருவருக்கு சளி பிடிக்கும்போது உண்டாகும் ஒரு நிலை ஆகும். இது ஏற்பட சில காரணங்கள் உண்டு. இதற்கான பொதுவான காரணம் கிருமி பாதிப்பு மற்றும் சளி. சில நேரங்களில் ஒவ்வாமை, ஹே காய்ச்சல் என்னும் தூசியால் உண்டாகும் சளிக் காய்ச்சல் மற்றும் இதர காரணங்களாலும் மூக்கு ஒழுகலாம். மூக்கு ஒழுகுதல் மூக்கு ஒழுகுதலைப் போக்க பல […]

முதலிரவில் நிகழ்ந்தது என்ன? வெளிப்படையாக மனம் திறந்த 6 இந்திய பெண்கள்! – அனுபவத்தை கேட்டதற்கு இப்படியா ஓப்பனாக சொல்வது..!!!

by

திருமணம் முடிந்த அடுத்த மாதமே மணப்பெண் கருத்தரிக்க வேண்டு என்ற சமூக அழுத்தம் உள்ள நிலையில் முதலிரவிலேயே சாதித்துவிடும் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். ஆனால் நீண்ட திருமணச் சடங்குகளின் சோர்வுக்கிடையே அதை சாதிப்பது என்பது பகீரதப் பிரயத்தனம் என்பதெ உண்மை அந்த அழுத்தம் தேவையா என்ன? முதலிரவன்று மிகவும் ரிலாக்சாகி கவனத்தை வேறு பக்கம் திருப்பி சாதித்தவர்கள் தங்கள் அனுபவத்தைக் கூறுகின்றனர். முதலிரவு என்றாலே செக்ஸ் தான் என்ற எழுதாத விதியை உடைத்ததாகக் கூறுகின்றனர் சில பெண்கள். […]

என் ஜாடையில் இல்லை: மனைவியை வெட்டி கொன்றுவிட்டு, குழந்தை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்

by

தஞ்சை மாவட்டத்தில் மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரையும், 3 மாத குழந்தையையும் கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறுமுகசாமி என்பவருக்கும் ஷீலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு ரத்தீஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஷீலாவின் நடத்தை மீது ஆறுமுகசாமி சந்தேகம் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் ஷீலா இரண்டாவதாக கர்ப்பம் தரித்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாய்வீட்டில் பிரசவம் முடிந்த […]

வாழ்ந்தால் அவரோடுதான் வாழ்வேன், 65 வயது கணவருடன் சேர்த்து வைக்குமாறு 20 வயது பெண் கதறல்! ஏன் தெரியுமா.?

by

வாழ்ந்தால் அவரோடு தான் வாழ்வேன், எங்களை பிரித்து விடாதீர்கள்”என்று ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரை திருமணம் செய்த இளம்பெண் பஞ்சாப் பொலிசில் கெஞ்சி அழுதுள்ளார்.பஞ்சாப் மாநிலத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன். 65 வயதான இவர் மனைவியை இழந்தவர். இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராக இருந்தாலும் வீட்டில் பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லி கொடுத்து கொண்டுவந்தார். அப்போது மகத் என்ற 20 வயது பெண் ஜெய்கிருஷ்ணனிடம் டியூஷன் படிக்க வந்தார். மகத்தை […]

பேஸ்புக் காதலனால் உயிரை விட்ட இளம்பெண் !! – அடக்கொடுமையே இப்படியெல்லாம் கூட நடக்குமா?? என்ன நடந்தது தெரியுமா ?

by

தமிழகத்தில் காதலன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் தென்னவன்(24). திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வரும் இவர், சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த கவிதா, சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருபவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தவர்கள், நாளைடைவில் காதலர்களாக மாறினர்.இந்நிலையில் கடந்த […]

ஆண்குறியில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலில் இருந்து விடுபடுவது எப்படி?

by

பெண்களைப் போன்றே ஆண்களும் வெளியே சொல்ல முடியாத அளவிலான சில அந்தரங்க பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதில் ஒன்று ஆண்குறியில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல். இந்த பிரச்சனையைப் பல ஆண்கள் மருத்துவரிடம் சொல்லக்கூட தயங்குவார்கள். ஆனால் இதை அப்படியே விட்டுவிடக்கூடாது. உடனே அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஒரு முக்கியமான விஷயத்தை ஆண்கள் மனதில் கொள்ள வேண்டும். ஆண்குறியும் உடலின் இதர உறுப்புக்களைப் போன்றது மற்றும் ஆண்குறியின் சரும […]

ஆண்களுக்கும் மாதவிலக்கு இருக்கிறது…அந்த நாட்களில் எப்படி இருப்பார்கள் தெரியுமா?

by

பெண்களின் மார்பகங்களில் மட்டும் தான் பால் சுரக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஆணும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவன் தான் என்பதை நாம் நினைவில் கொள்வதே இல்லை. ஆண்களின் மார்புப் பகுதியிலும் பால் சுரக்க வைக்க முடியும். ஆனால் குழந்தை பசியாறும் அளவுக்கு சுரக்கவோ குழந்தைக்கு பாலூட்டவோ முடியாது. அது ஹார்மோன்களால் தீர்மானிக்கப்படுகிறது. பெண்கள் மாதவிலக்கால் படும் அவதி அவர்களுக்கு மட்டுமே புரியும் என்று கூறுவார்கள். ஆனால் ஆண்களுக்கும் மாதவிலக்கு பருவம் உண்டு என்றால் நம்புவீர்களா? […]

அப்பா பசிக்குது சாப்பாடு வாங்கி கொடுங்க என கூறிய மகள்கள் : தந்தை செய்த அதிர்ச்சி செயல்..!

by

தமிழகத்தில் தொழிலாளி ஒருவர் தன்னுடைய 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்கூர் மலைப்பகுதியில் உள்ள செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கரசன் (40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (39). இவர்களுக்கு சுதா (16), மேகலா (10) என 2 மகள்கள் உள்ளனர். சிக்கரசனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் சித்ரா அவரை பிரிந்து சென்றுவிட்ட நிலையில் சுதாவும், மேகலாவும் தந்தையுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் சிக்கரசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீராத […]