fbpx

கழிவறை இல்லாத புகுந்த வீடு.. ஷாக்காகி திரும்பிப் போன மனைவி.. வேதனையில் கணவர் தற்கொலை!

by

மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவன் தற்கொலை செய்துகொண்டார். சேலம்: கணவன் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் அதிர்ச்சி அடைந்த புதுமணப்பெண் திருமணமான 3 நாளிலேயே வெளியேறினார். காதல் மனைவியின் பிரிவு தாங்காமல் புதுமாப்பிள்ளையோ கிணற்றில் குதித்து தற்கொலையே செய்து கொண்டார். சேலத்தில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ஊழியராக வேலைபார்த்து வருபவர் செல்லதுரை. இவருடைய சொந்த ஊர் ஓமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டன்பட்டி ஆகும். 26 வயதான செல்லதுரை, தன்னுடன் வேலை பார்த்த ஒரு பெண்ணை உயிருக்கு […]

மிக ரகசியமாக சூப்பர் ஸ்டாரின் மகள் திருமணம்! திரையுலகில் பரபரப்பு

by

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக உள்ள வெங்கடேஷின் மகளுக்கு காதல் திருமணம் நடைபெற உள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் மகள் அஷ்ரிதா. இவர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியது. தெலுங்கு திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் வெங்கடேஷ். ஆக்சன் ஹீரோவாக நடித்து கலக்கியுள்ளார். ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளதால், இவர் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர். மேலும், வெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கில் […]

மணமேடையில் மணமக்களுக்கு பாட்டிலில் தரப்பட்ட பரிசுபொருளால் வியப்பு: என்ன தெரியுமா?

by

தமிழ்நாட்டில் திருமணத்தின் போது மணமக்களுக்கு நண்பர்கள் இணைந்து 4 லிட்டர் பெட்ரோலை பரிசாக வழங்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான பிரபு மற்றும் திவ்யா ஆகியோரின் திருமணம் நேற்று நடைபெற்றபோது, சக ஆட்டோ ஓட்டுநர்கள் இணைந்து 4 லிட்டர் பெட்ரோலை பரிசாக கொடுத்துள்ளனர். இந்த வித்தியாச பரிசு மணமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. […]

இப்படியும் கட்டாய திருமணமா? தாலியை வாங்க மறுக்கும் மணமகன்… பின்பு நடந்தது என்னனு தெரியுமா

by

திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும். தற்போது மிகவும் ஆடம்பரமாகவும், மகிழ்ச்சியாகவும் நடத்தி வருகின்றனர். ஆனால் இங்கு நீங்கள் காணும் காட்சி சற்று அதிர்ச்சியை நிச்சயம் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும். பெண்களுக்குத் தான் கட்டாய திருமணம் செய்து வைத்து அவதானித்திருப்பீர்கள். ஆனால் இங்கு ஆண் ஒருவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க துடிக்கும் மனிதர்களுக்கும், மணப்பெண்ணிற்கும் இடையே சிக்கித் தவிக்கும் நபரைப் பாருங்க… யாரு பெற்ற பிள்ளையோ இப்படி வந்து சிக்கித் தவிக்குதே….

திருமணம் விருந்துக்கு வந்த மணப்பெண்ணின் தங்கையை போட்டோ எடுத்த இளைஞர்கள் :இறுதியில் நடந்த கொடூரம்

by

தமிழகத்தில் மணப்பெண்ணின் தங்கையை படம் எடுத்தவர்களை தாய்மாமன் கண்டித்ததால், அவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே எஸ்.கல்விமடையை சேர்ந்த முருகன் மகன் செந்தில்வேலுக்கும், சென்னையை சேர்ந்த துரை மகள் ஈஸ்வரிக்கும் அங்கிருக்கும் எஸ்.கல்விமடையில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து நரிக்குடி அருகே பிள்ளையார்குளத்தில் உள்ள மணமகளின் தாய்மாமன் முருகவேல்(48), வீட்டிற்கு மணமக்கள் இரவு உணவு விருந்துக்கு சென்றுள்ளனர். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார்(24), ஆறுமுகம்(24), முத்து […]

நம்ம சொப்பனசுந்தரி பாடகிக்கு திருமணம் :மாப்பிளை யார் தெரியுமா

by

பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அக்டோபர் மாதத்தில் திருமணம் நடக்க உள்ளது பிருத்விராஜ் நடித்த ‘ஜே.சி. டேனியல்’ படத்தின் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமானவர் மலையாள பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர் ‘குக்கூ’ படத்தில் கோடையில மழ போல, வீர சிவாஜி படத்தில் இடம்பெற்றுள்ள ‘சொப்பன சுந்தரி நான்தானே’ உள்ளிட்ட தமிழில் பல பாடல்களை பாடியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் தனது வித்தியாசமான குரல் மூலம் பிரபலமான இவரது வாழ்க்கை கதை சினிமாவாகிறது. இதை […]

தன்னை விட வயது முதியவரை மணக்க மறுத்த மணப்பெண் :இறுதியில் மணமகள் சிக்கிய பரபரப்பான நிமிடங்கள்

by

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன். இவருக்கும் கடத்தூரைச் சேர்ந்த ரத்தினசாமி – தங்கமணி ஆகியோரின் மகள் ஆர்.சந்தியா என்பவருக்கும் நிச்சயம் முடிந்து வரும் 12 ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற இருந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இவர்கள் திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால், இந்த திருமணம் பிடிக்காமல் மணப்பெண் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இந்நிலையில், மணமகள் சந்தியா கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் கூறியதாவது, எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. நான் பலமுறை […]