fbpx

பிரசவத்தில் வலியால் துடிதுடித்த பெண் வெளிவந்த நாகா பாம்பு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்..என்ன நடந்தது தெரியுமா ??

by

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகேயுள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கோகிலாவிற்கும் (45) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த நடராஜனுக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தும் இதுவரையில் குழந்தை இல்லை.குழந்தை வேண்டி கோகிலா ஏராளமான கோவில்களுக்கு சென்று வேண்டி வழிபட்டு வந்தார். மேலும் கணவர் ஊரான வேடசந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற புற்று கோவிலுக்கு கோகிலா வாரந் தோறும் சென்று பிரார்த்தனை செய்துவந்தார் தொடர்ந்து தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக கூறி வந்த கோகிலா முழு நம்பிக்கையுடன் இருந்தார். தான் […]

யூடியூப் வீடியோவை பார்த்து மனைவியின் வயிற்றில் இருந்து குழந்தையை எடுத்த கணவர்: அதிகரித்த ரத்தப்போக்கு

by

விருதுநகர் மாவட்டத்தில் சமூக வலைதளத்தை பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததோடு, குழந்தை, மனைவியை சிகிச்சைக்கு அனுப்ப மறுத்த கணவரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முகமது தாஜூதீன் (29). இவரது மனைவி அன்சுல் பாத்திமா(24). அன்சுல் பாத்திமா முதன்முறையாக கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டில் வைத்து பிரசவம் பார்க்க கணவர் முடிவு செய்தார். இரவு 11.30 மணியளவில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. முகமது தாஜூதீன், யுடியூப்பில் வெளியான ஒரு வீடியோவின் அடிப்படையில் […]