fbpx

ஒத்த ரூபா செலவில்லாம நான்கு நாளில் சிறுநீரக்கல் கரைக்க சித்தர்கள் கூறும் அற்புத மூலிகை

by

பைசா செலவில்லாம நான்கே நாட்களில் சிறுநீரகக்கல்லை வெளியேற்ற சித்தர்கள் கூறும் மருத்துவம் இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம்.கட்டாயம் இருக்கிறது. அது என்னவென்று இப்போது பார்ப்போம். கல்தோன்றி, மண்தோன்றி மனிதன் தோன்றிய சமயத்தில் கடவுளும் சித்தர்களும் ஞானிகளும் மனிதர்களுக்கு உண்டாகக் கூடிய மருத்துவ முறைகளை நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். இன்றைய நாட்களில் சிறுநீரகக் கல் பிரச்னை பொதுவாக நிறைய பேருக்கு வருகிறது. இது பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டுமே இருந்த பிரச்சினை போய் இப்போது பெண்களுக்குமே வருகிறது. ஒரு பைசா செலவில்லாம […]

சிறுநீரக செயலிழப்புக்கு இவை மட்டும்தான் காரணம்! முடிந்தளவு தவிர்த்து விடுங்கள்?

by

நமது தவறான உணவுப்பழக்க வழக்கமே சிறுநீரகம் விரைவில் பழுவடைவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன, இதில் பெரும்பாலும் 30 வயதிற்கு கீழ் உள்ளவர்களே பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சர்க்கரை நோய் ஆகும். கைக்குத்தல் அரிசியை விடுத்து, தீட்டப்பட்ட அரிசியையே நாம் உணவாக உண்கிறோம். இந்த அரிசியானது, சர்க்கரையை கட்டுப்படுத்தும் பல்வேறு சத்துக்களும் நீக்கப்பட்டது ஆகும். இதனாலேயே உடலில் சர்க்கரை அளவு […]