fbpx

அடடா.. இத்தனை நாளாய் இது தெரியாம டைம் வேஸ்ட் பண்ணிட்டோமே

by

இப்போது சிறயவர்கள் முதல் பெரியவர்கள் வரை கம்ப்யூட்டரை விட அதிகளவு ஸ்மார்ட்போன்கள் தான் உபயோகம் செய்கின்றனர், ஆனால் கம்ப்யூட்டரில் தான் குறிப்பிட்ட நன்மைகள் உள்ளது. மேலும் மிக எளிமையாகவும் பயன்படுத்த முடியும். கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் கீ போர்டு ஷார்ட்க்ட்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பல்வேறு இடங்களில் இந்த ஷார்ட்க்ட் முறை உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதுவரும் கணினி மற்றும் லேப்டாப் மாடல்கள் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டவையாக உள்ளது எனவே, கீபோர்டு ஷார்ட்கட்கள் […]