fbpx

தாய் – மகன் எனக் கூறிக் கொண்டு 4 நாட்களாக மாணவனுடன் உல்லாசமாக இருந்த டீச்சர்!

by

கேரளாவைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவனைக் காதலித்து, அந்த மாணவனுடன் சென்னை தனியார் விடுதியில் தங்கியிருந்த 40 வயது பள்ளி ஆசிரியையை அம்மாநில போலீசார் அழைத்துச் சென்றனர். கேரளாவின் ஆலப்புழா அருகே உள்ள இடம் சேர்த்தலா முகம்மா. இங்கு ஒரு தனியார் ஆங்கில பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஃபெரோனா. 40 வயது. திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஆனால் 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். 40 வயது பள்ளி […]

16 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த குழந்தை: 2 ஆண்டுகளில் இசையமைப்பாளரின் வாழ்க்கையை மாற்றிய சோகம்

by

கேரளாவில் கார் விபத்தில் சிக்கிய இசையமைப்பாளரின் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாங்கல்ய பல்லாக்கு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பாலாபாஸ்கர். திருச்சூரிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது ஓட்டுநரின் கவனக்குறைவால் கார் சாலையோர மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் அவரது இரண்டுவயது குழந்தை தேஜஸ்வினி உயிரிழந்தது. இசையமப்பாளர் பாலாபாஸ்கர் மற்றும் அவரது மனைவி லட்சுமி படுகாயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலாபாஸ்கருக்கு திருமணமாகி 16 ஆண்டுகளாக குழந்தை இல்லை. […]

கணவரை ஏமாற்றி கள்ள காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி :இறுதியில் அரங்கேறிய கொடூரம்

by

இந்தியாவில் கணவனை ஏமாற்றி காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை பொலிசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவின் காசர்கோட்டை சேர்ந்தவர் மனு. மெக்கானிக்கரான இவருக்கும் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த மீனு என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை எப்போதும் போல் மனு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று அவரது மனைவி மனுவிற்கு போனில் தொடர்பு கொண்டு, தன்னையும், மகனையும் […]