fbpx

6,000 பெண்களுடன் பாலியல் உறவு: உலகையே உற்றுநோக்க வைத்த காதல் மன்னனுக்கு நேர்ந்த துயரம்

by

இத்தாலியின் ரிமினி நகரில் இரவு விடுதிகளை பிரபலப்படுத்தும் வகையில் சுமார் 6,000 பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட காதல் மன்னன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். ரிமினியின் ரோமியோ என அழைக்கப்படும் 63 வயதான Maurizio Zanfanti என்பவரே மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இவர் இத்தாலியின் கடற்கரை நகரமான ரிமினியில் 1970 காலகட்டங்களில் இரவு விடுதிகளை பிரபலப்படுத்தும் நோக்கில் பெரும்பங்காற்றியதாக கூறப்படுகிறது. இதற்கென இவர் சுமார் 6,000 பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. செவ்வாய் அன்று இரவு […]