fbpx

மருத்துவமனையில் யாருமின்றி தவிக்கும் நடிகை நிலானியின் குழந்தைகள்! ஸ்டெச்சரில் கொண்டு செல்லப்படும் பரிதாப வீடியோ

by

பிரபல திரைப்பட நடிகையான நிலானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெரியவர்கள் யாரும் இல்லாமல் தவித்து வருகின்றனர். சின்னத்திரை நடிகையான நிலானி காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்வதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் மனமுடைந்த காந்தி லலித் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காந்தி லலித் தற்கொலை செய்து கொண்டதற்கு நிலானி தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் […]