fbpx

ஆண்குறியில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலில் இருந்து விடுபடுவது எப்படி?

by

பெண்களைப் போன்றே ஆண்களும் வெளியே சொல்ல முடியாத அளவிலான சில அந்தரங்க பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதில் ஒன்று ஆண்குறியில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல். இந்த பிரச்சனையைப் பல ஆண்கள் மருத்துவரிடம் சொல்லக்கூட தயங்குவார்கள். ஆனால் இதை அப்படியே விட்டுவிடக்கூடாது. உடனே அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஒரு முக்கியமான விஷயத்தை ஆண்கள் மனதில் கொள்ள வேண்டும். ஆண்குறியும் உடலின் இதர உறுப்புக்களைப் போன்றது மற்றும் ஆண்குறியின் சரும […]

வயதுக்கு வந்த பருவ பெண் இதை முக்கியமா அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் :பெண்களுக்கு மட்டும்

by

ஒரு பக்கம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் நாம், மறுபக்கம் உடல் ரீதியான பலத்தில் குறைந்து வருகிறோம் என்றே சொல்ல வேண்டும். தொழில் நுட்ப வளர்ச்சியால் பெரியவர்கள் முன்பு போல் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதில்லை. அதுபோல சிறுவர், சிறுமியரும் ஓடி ஆடும் விளையாட்டில் கலந்துகொள்வதில்லை. எந்நேரமும் உட்கார்ந்த இடத்திலே செல்போனில் கேம் விளையாடுகின்றனர். அதனால் உடல் பருமன், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். அவற்றை தவிர்க்க டீன் ஏஜ் பிள்ளைகளும் ஜிம் பயிற்சிகளை மேற்கொள்ளலாம் […]