fbpx

இந்த ஒரு பொருள் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும் என்பது தெரியுமா?

by

அடர்த்தியில்லா மெலிந்த கூந்தல் பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று. இந்த பிரச்சனைகளை போக்க எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால், முடி உதிர்வு பிரச்சனைக்கு எப்போதும் முதல் மருந்து என்றால் அது செம்பருத்தி தான். செம்பருத்தி கூந்தலுக்கு ஆரோக்கியத்தை அளித்து, அடர்த்தி மற்றும் மிருதுவான தன்மையை கொடுக்கிறது. முடி உதிர்ந்த இடத்தில் முடி வளராமலேயே இருந்தாலும், தொடர்ந்து செம்பருத்தியை பயன்படுத்தினால் முடி வளரும். முடி உதிர்வு, அடர்த்தியான முடி வளர்தல், இளநரை ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வை […]

மீண்டும் ஒரு புயல்!! தலைமுடி அழகால் இணையத்தை கலக்கும் சிறுமி!

by

Mia Aflalo என்னும் 5 வயது மொடல் அழகி தனது நீளமான முடி அழகால் தற்போது இணையவாசிகளை கவர்ந்துள்ளார். குழந்தைகள் என்றால் அழகு, அதிலும் சற்று வித்தியாசமாக இருந்துவிட்டால் விட்டு விடுவோமா என்ன? அப்படி தான் தற்போது Mia Aflalo எனும் சிறுமி இணையவாசிகளை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இந்த சிறுமி தனது நீளாமான முடியினை கொண்டு பல்வேறு சிகையழங்காரங்களை இணையம் மூலம் அறிமுகம் செய்து வருகின்றார். இதற்காக இவரது சிகை அழங்கார […]

தலைமுடியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி

by

தலைமுடி கொட்டியதால் லட்சுமண தீர்த்த நதியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கு அழகு நிலையம் தான் காரணம் என கூறி மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். கல்லூரி மாணவி மாயம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பொன்னம்பேட்டை அருகே நிட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபா. இவருடைய மனைவி சைலா. இந்த தம்பதியின் மகள் நேகா கங்கம்மா (வயது 19). இவர் மைசூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வந்தார். இவர் […]