fbpx

மாயமான மலேசிய விமானம் இப்படி தான் தண்ணீரில் மூழ்கியிருக்கும்: பதறவைக்கும் வீடியோ காட்சிகள்

by

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான மலேசிய விமானம் எந்த வகையில் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற ஆவணப் படம் வெளியாகி உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நகரை நோக்கிச் சென்ற எம் ஹெச் 370 என்ற பயணிகள் விமானம் திடீரென மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டும் இதுவரை விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்று கண்டறிய முடியவில்லை. இந்நிலையில் விமானியுடன் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் எம் ஹெச் 370 […]