fbpx

திருமணமான சில மணி நேரத்திலேயே மணப்பெண்ணுக்கு பிறந்த குழந்தை..! ஏமாத்திட்டீங்களே என கதறி அழுத மாப்பிள்ளை..!

by

தமிழகத்தில் திருமணமான சில மணி நேரத்திலே 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம் மாப்பிள்ளை வீட்டாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த சத்யாநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்கள் மற்றும் பெற்றோர் இருவருக்கும் கோவிந்தபாடியில் உள்ள நாகேஸ்வரி அம்மன் கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. […]

பட்டப்பகலில் மிருகம் போன்று மாறிய மனிதன்

by

ஈரோட்டில் பட்டப்பகலில் நபர் ஒருவர் மிருகம் போன்று சீறிப்பாய்ந்து சிறுவன் மற்றும் இளைஞரை கொடூரமாக கடித்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதியம் சுமார் 3.30 மணியளவில் தள்ளாடியபடி போதை ஆசாமி ஒருவர் சிறுவனை நோக்கி வந்திருக்கிறார். திடீரென சிறுவன் மீது பாய்ந்த அந்த ஆசாமி, சிறுவனை கீழே தள்ளிவிட்டு கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் கடித்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ந்துபோன பொதுமக்கள், ஓடிவந்து அந்த போதை ஆசாமியை நையப் புடைத்து, அவனிடமிருந்து சிறுவனைக் காப்பாற்றியியுள்ளனர். […]

பெண்ணின் பிரசவத்தில் நடந்த மிகப்பெரிய ஆச்சரியம்:சந்தோஷத்தில் கணவர்

by

ஈரோடு மாவட்டத்தில் இலங்கை அகதி பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அரச்சலூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மனைவி கலாநி கர்ப்பமுற்று, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காலாநிக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள் 3 குழந்தைகள் இருப்பதாக கூறினர். பின்னர் ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலாநிக்கு, இன்று பிரசவ வலி ஏற்பட்டது. அவருக்கு முதலில் ஒரு குழந்தை […]

மூன்று முறை கருக்கலைப்பு :தனது காதல் கணவருடன் சேர போராடும் பரிதாபம் !

by

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரச்சலூரை சேர்ந்த இளம் பெண் ஷீலா தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவரும், திருப்பூர் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த கவின்குமார் என்ற வாலிபரும் கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே காதலித்து வந்துள்ளனர். கடந்த 2017ம் வருடம் ஏப்ரல் மாதம் இவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். ஆனால், நேரம் வரும் போது பெற்றோரிடம் சொல்லிக்கொள்ளலாம் எனக்கருதிய அவர்கள் அலைபாயுதே பட பாணியில் அவரவர் வீட்டில் தனியாக வசித்து […]

தனது கணவனை அறையில் பூட்டி சூடு போட்டு கொடுமை செய்த மனைவி ! காரணம் என்ன தெரியுமா

by

மதம் மாற மறுத்த கணவனுக்கு சூடு போட்ட மனைவி, மகன் கைது செய்யப்பட்டனர். ஈரோடு: அரக்க மனைவியும்… கொடூர மகனும்… இவர்களை பற்றிய பதற வைக்கக்கூடிய பயங்கரமான செய்திதான் இது! நம்ம தமிழ்நாட்டில் நடந்ததுதான் எல்லாத்தையும்விட ஆத்திரம்! சென்னிமலையை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு ஸ்ரீநாத் என்ற 24 வயதில் ஒரு மகன் உள்ளார். நாராயணசாமி நெசவுத் தொழிலை செய்து வருபவர். ஆனாலும் நாராயணசாமி பெயரில் 2 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளது. ஓயாமல் […]