fbpx

நாயின் வடிவில் கிடந்த அம்மு !!! யாழ்ப்பாணத்தில் நடந்த பெரும் பரபரப்பு!!

by

உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட யாழ். சங்குவேலியைச் சேர்ந்த இரண்டரை வயதுப் பெண் குழந்தையான டிவேனிகா சுதர்சன் உயிருடனிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் மூன்று நாட்களின் பின்னர் கடந்த யூன் மாதம்-09 ஆம் திகதி குழந்தை உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர். உயிரிழந்த குழந்தை மூன்று நாட்கள் உயிருடனிருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட சம்பவம் யாழ்.குடாநாடு மாத்திரமன்றி வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் காட்டுத் தீ போலப் பரவியிருந்தது. யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கும் […]