fbpx

கணவனின் நாக்கை கடித்து குதறிய கர்ப்பிணி மனைவி! வெளியான அதிர்ச்சி காரணம்

by

இந்தியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் தன் கணவனின் நாக்கை கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் Ranhola பகுதியிலே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், 22 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி பெண்ணுக்கும், அவரது கணவனுக்கு கடந்த சனிக்கிழமை இரவு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த அந்த பெண், கணவனுக்கு முத்தம் கொடுக்கும் போது அவரின் நாக்கை கடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அறிந்த கணவனின் தந்தை உடனடியாக பொலிசாருக்கு […]

சினிமாவை மிஞ்சிய செயல்களில் ஈடுபட்ட காதல் ஜோடி! கைது செய்த பொலிஸ்

by

டெல்லியை சேர்ந்த ஒரு காதல் ஜோடியினர் சினிமாவையே மிஞ்சிய அளவிற்கு, மிகவும் தெளிவாக பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியின் Govindpuri பகுதியில் நீண்ட நாட்களாகவே பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த பொலிஸார், விக்கி (24), சோனியா (20) என்ற ஜோடிகளை கைது செய்தனர். போதை பொருளுக்கு அடிமையாகியிருந்த விக்கி, 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, திருட்டு வேளைகளில் ஈடுபட […]

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மரண விவகாரம்: தற்கொலை இல்லை என திடுக்கிடும் தகவல்

by

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் அது தற்கொலை இல்லை எனவும் விபத்து என்றும் சிபிஐ நடத்திய உளவியல் உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் இறந்து கிடந்தனர். இதில் 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும், வயதான பெண்மணி தரையிலும் சடலமாக கிடந்தனர். விசாரணையில் சொர்க்கத்தை அடைய போகிறோம் என்ற மூடநம்பிக்கையில் 11 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான […]