fbpx

குழந்தையை தூங்க வைக்க தாய் செய்த காரியம் !! – கடைசியாக உயிரிழந்த பரிதாபம் !! பெற்றோர்களே இதை செய்யாதீங்க !!

by

சில நேரங்களில் நாம் செய்யும் சிறிய தவறுகள் நமக்கு பெரிய விபரீதத்தை ஏற்படுத்திவிடும்.அதுபோல அந்த சிறிய தவறுக்கு நாம் கொடுக்கும் விலையானது மிகப்பெரியதாக இருக்கும்.குழந்தைகளை பொறுத்தவரை நாம் பூ போல பார்த்துக்கொள்ள வேண்டும்.ஆதலால் தான் குழந்தை பராமரிப்பு என்பது நன்கு பழக்கப்பட்டவர்களாலே செய்யப்படுகிறது. அப்படியும் சில நேரங்களில் சில விஷயங்களை தவறவிடுவதால் நாமும் அதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகிறோம்.இந்த பதிவில் நாம் பார்க்கும் சம்பவம் கூட அதுபோல பெற்ற தாயாரால் செய்யப்பட்ட சிறிய தவறுக்கு பலியாக அவரது […]

ரஜினி குடும்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு :அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

by

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ,எந்திரன் படத்தின் இரண்டாவது பாகத்தில் செம பிஸியாக நடித்து வருகிறார். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான இவர் கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர். சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட இவருக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கின்றனர் நாகேஷ்வர ராவ் கெய்க்வாட் மற்றும் சத்யநாரயண ராவ் கெய்க்வாட், இந்த இருவரில், சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டின் மனைவி தனது 72வது வயதில், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இதனை […]

பிரபல நடிகர் விபத்தில் சீக்கி உயிரிழந்த பரிதாபம்

by

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை ஆவார். நலகொண்டா மாவட்டத்தில் நர்கெட்பள்ளி- அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்ற போது, கார் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஹரிகிருஷ்ணா சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். கார் விபத்தில் சிக்கி இவர் சாலையில் கிடந்த வீடியோ காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.