fbpx

சாலையில் குழந்தைகளுடன் பள்ளி வேன்! டிரைவரின் மோசமான செயல்: கமெராவில் சிக்கிய காட்சி

by

இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளை அழைத்து வரும் வேன் ஓட்டுனர் ஒருவர், சாலையில் வேனை நிறுத்திவிட்டு மது அருந்த சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. லக்னோவில் சரஸ்வதி கியான் மந்திர் என்ற பள்ளிக்கூடத்தின் வேன் டிரைவர் ஒருவர் பிற்பகலில் பள்ளி முடிந்தவுடன் குழந்தைகளை வேனில் அமர்த்திக் கொண்டு, வேனை எடுத்து சென்றுள்ளார்.. அப்போது வரும் வழியில் தெருவோரத்தில் வேனை நியூட்ரல் கியரில் நிறுத்திவிட்டு, அருகில் இருக்கும் ஒயின் ஷாப்பிற்கு சென்றுள்ளார். இந்த சாலையில் வழியே […]

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட பயங்கரம்: என் நிலைமை எதிரிக்கும் வரக்கூடாது

by

கத்தார் நாட்டுக்கு பெருங்கனவுடன் வேலைக்கு சென்ற நபர் 9 மாதங்கள் அங்கு தான் அனுபவித்த வேதனைகள் எதிரிக்கு கூட வரக்கூடாது என கூறியுள்ளார். இந்தியாவின் தெலுங்கனா மாநிலத்தை சேர்ந்த வினோத் (28) என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கத்தார் நாட்டுக்கு சென்றுள்ளார். ராணுவத்தில் முடிவெட்டும் வேலை என்று கூறி இவர் அனுப்பப்பட்டார். ஆனால் அந்த வேலை இல்லை என்பது அங்கு இறங்கியபிறகுதான் தெரிந்தது. ஆனால் இவரைப் பணிக்கு அமர்த்திய கத்தார் ராணுவத்துக்கு உணவு சப்ளை செய்யும் […]

கணவனை ஏமாற்றி காதலனுடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த துயரம்..! அவன் என்ன செய்தான் தெரியுமா..?

by

தமிழகத்தில் கணவனை ஏமாற்றி காதலனுடன் சென்ற மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம் பீளமேட்டைச் சேர்ந்த தம்பதி சேகர்-பார்வதி. இந்த தம்பதிக்கு ஒரு மகளும் உள்ளார். அவருக்கும் திருமணம் நடைபெற்று, மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் பார்வதியின் வீட்டில் கார் டிரைவராக இருந்த ஈஸ்வரன் என்பவருக்கும், பார்வதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த காதல் மிகவும் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளது. இந்த […]

7 ஆண்டு காதல் கணவன் நொடியில் கண்முன்னே உயிரிழந்த பரிதாபம்: வைரலாகும் பிரனய் – அம்ருதாவின் அழகிய திருமண வீடியோ

by

தெலங்கானா மாநிலத்தில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட 24 வயதான பிரனய் குமார் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரபல தொழிலதிபர் மாருதிராவின் மகள் அம்ருதாவை கல்லூரியில் படித்த போது காதலித்துள்ளார். பிரனய் தாழ்ந்த சாதி நபர் என்பதால் இவர்களது திருமணத்திற்கு மாருதிராவ் சம்மதம் தெரிவிக்காததையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி காதலன் பிரனய்யை திருமணம் செய்துகொண்டார். இதனால் தனது மகளின் மீது ஆரம்பம் முதலே […]

படுக்கையறை காட்சியை வெளியிட்ட காந்தியைப் பற்றி நிலானி கூறுவது என்ன..? கண்ணீர் சிந்தி கதறிய காட்சி..!

by

என் உடல் முழுவதும் காந்தி லலித்குமார் சூடுபோட்டுள்ளார், பல பெண்களை ஏமாற்றி காந்தி லலித்குமார் பணம் பறித்துள்ளார். உதவி இயக்குனர் காந்தி கடந்த 16ஆம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். சீரியல் நடிகை நிலானி அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் காந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிலானியும் காந்தியும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நடிகை நிலானி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் காந்தியின் […]

திருமணமான 6 நாட்களில் புதுமணப்பெண் எடுத்த சோக முடிவு

by

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணமான 6 நாட்களில் புதுமணப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நித்யா – சுந்தரராஜன் ஆகிய இருவருக்கும் கடந்த 12 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இருந்து இருவருக்கும் மனகசப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மாப்பிள்ளை சுந்தரராஜன் தற்கொலைக்கு முயற்சித்தார். சுந்தரராஜனை, அவரது பெற்றோர் காப்பாற்றிய சிறிது நேரத்தில் நித்யாவும் தற்கொலைக்கு முயற்சித்தார். இதனால், நித்யாவின் தந்தை மணமக்கள் இருவரையும் தனது வீட்டில் அழைத்து சென்று வைத்திருந்துள்ளார். இந்நிலையில் வீட்டுக்கு […]

சகோதரன் என நம்பியதால் 14 வயதில் அம்மாவானேன் : சிறுமியின் கண்ணீர் கதை

by

14 வயதில் அம்மாவான ஒரு சிறுமியின் கண்ணீர் கதையை இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருக்கிறது . நான் படித்துக்கொண்டிருந்தேன், எங்கள் வீட்டில் குடியிருந்த ஒரு பையனோடு நான் பேசுவேன். அவனும் என்னுடன் நன்றாக பேசுவான். நாங்கள் இருவரும் பேசிக்கொள்வதை எனது பெற்றோர் கண்டித்தனர். இதுபோன்று, ஆண்களோடு பேசக்கூடாது என கண்டித்தனர். ஆனால் அந்த பையனை சகோதரனாக நினைத்தால், நான் அவனுடன் தொடர்ந்து பேசிகொண்டிருந்தேன். ஒருநாள் எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் திருமணத்திற்காக ஊருக்கு சென்றுவிட்டனர். நான் […]

அவன் ஆண்மையில்லாதவன்…அவனுடன் எப்படி வாழ முடியும் : நிலானி

by

காதலன் காந்தி லலித்குமாரால் நான் அதிகம் துயரங்களை அனுபவித்தேன், ஆண்மையில்லாதவனை நான் எப்படி திருமணம் செய்துகொள்வேன், அதனால் தான் நான் அவரை விட்டு பிரிந்துவிட்டேன் என நடிகை நிலானி கூறியுள்ளார். தற்கொலை செய்துகொண்ட காந்தியும், நடிகை நிலானியும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் படுக்கை அறையில் ஒன்றாக இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், நடிகை நிலானி தன் மீதான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை தடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் […]

முதல் கணவருடன் 2 குழந்தைகள்… வெளியான தகவல்கள்: தலைமறைவான நடிகை நிலானி

by

சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைஎதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான கருத்துகளைக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகாரில் வடபழனி போலீசார் நிலானி மீது வழக்கு பதிவு செய்து, குன்னூரில் பதுங்கியிருந்த நடிகை நிலானியை கைது செய்து சிறையில் அடைத்தனர். […]

வயிறு வலியால் துடிதுடித்து இறந்த பெண் – சுடுகாட்டில் எரித்த பின்பு வயிற்றில் இருந்தது கண்டு அதிர்ந்த உறவினர்கள்..!

by

தற்கொலைகள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அதிகமாக நடக்கும் விஷயங்களில் ஒன்று.இந்தியாவில் அதிகப்படியான தற்கொலைகள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களாலே நிகழ்த்தப்படுகிறது.இந்த நிலையில் தினசரி பல்வேறு தற்கொலைகள் இந்தியா முழுவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வேலையிலிருந்து ஓய்வுபெறுவதும் வியாதியும்கூட, முக்கியமாக வயதானவர்கள் மத்தியில், தற்கொலையை தூண்டுகிற முக்கிய காரணிகளாகும். ஒரு நோயாளி தன்னுடைய வியாதியை சகிக்க முடியாததாக எண்ணும்போது, அது தீரா வியாதியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, அதிலிருந்து தப்பிக்க தற்கொலையை ஒரு பரிகாரமாக நாடுகிறார். என்றாலும், எல்லாருமே […]