fbpx

எலும்பு முறிவு ஏற்பட்ட போதும் நாட்டுக்காக ஒரு கையால் விளையாடிய கிரிக்கெட் வீரர்… குவியும் பாராட்டுகள்!!

by

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வங்கதேச தொடக்க வீரர் தமிம் இக்பால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட போதும் தனது நாட்டுக்காக ஒரு கையால் விளையாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியுள்ளது. 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் வங்கதேசம் – இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்கதேச […]

என் கணவர் வரதட்சணை கேட்டு ரொம்ப டார்ச்சர் செய்கிறார் :கிரிக்கெட் வீரரின் மனைவி புகார்

by

வங்கதேச கிரிக்கெட் அணியின் இளம் வீரரான மொசாடெக் ஹுசைன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ளார். வங்கதேச அணிக்காக இரண்டு டெஸ்ட், 21 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளவர் மொசாடெக் ஹுசைன் (22). மொசாடெக் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்தார். தற்போது 1 மில்லியன் டாகா (12,003 அமெரிக்க டொலர்) கேட்டு மொசாடெக் தன்னை சித்ரவதை செய்வதாகவும், உட்சக்கட்டமாக கடந்த 15-ம் திகதி வீட்டை விட்டு […]

அஜித் ஆடும் கிரிக்கெட் :படு ஸ்பீட் பவ்லிங் இணையத்தில் வைரல் ரசிகர்கள் கொண்டாட்டம்

by

தமிழ் சினிமாவில் தல அஜித் ஒரு முக்கிய நட்சத்திரமாக விளங்கி வருகிறார். சினிமாவை தாண்டி நடிகர் அஜித் ஒரு கார் ரேஸர் என்பது நம் அனைவரும் அறிந்த விடயம் அதையும் தாண்டி நடிகர் அஜித் கிரிக்கெட்டும் விளையாடியுள்ளார் என்றால் பலரும் சற்று புருவத்தை உயர்த்துவார்கள். நடிகர் அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “விஸ்வாசம்” படத்தில் நடித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. தற்போது […]

சேவாக்கின் பேச்சுக்கு செவி சாய்பாரா கோலி

by

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடிய அதே அணியுடன் நான்காவது போட்டியிலும் இந்திய அணி ஆட வேண்டும் என முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவால் கருத்து தெரிவித்துள்ளார். விராட் கோலியின் கேப்டன்சியின் கீழ் இந்திய அணி 38 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 22 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த 38 போட்டிகளில் ஒருமுறை கூட அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் ஒரே அணி ஆடியதில்லை. 38 போட்டிகளுக்கு அணி வீரர்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது […]