fbpx

குழந்தையை தூங்க வைக்க தாய் செய்த காரியம் !! – கடைசியாக உயிரிழந்த பரிதாபம் !! பெற்றோர்களே இதை செய்யாதீங்க !!

by

சில நேரங்களில் நாம் செய்யும் சிறிய தவறுகள் நமக்கு பெரிய விபரீதத்தை ஏற்படுத்திவிடும்.அதுபோல அந்த சிறிய தவறுக்கு நாம் கொடுக்கும் விலையானது மிகப்பெரியதாக இருக்கும்.குழந்தைகளை பொறுத்தவரை நாம் பூ போல பார்த்துக்கொள்ள வேண்டும்.ஆதலால் தான் குழந்தை பராமரிப்பு என்பது நன்கு பழக்கப்பட்டவர்களாலே செய்யப்படுகிறது. அப்படியும் சில நேரங்களில் சில விஷயங்களை தவறவிடுவதால் நாமும் அதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகிறோம்.இந்த பதிவில் நாம் பார்க்கும் சம்பவம் கூட அதுபோல பெற்ற தாயாரால் செய்யப்பட்ட சிறிய தவறுக்கு பலியாக அவரது […]

ஈழத்தில் இப்படியொரு திறமையா ?பலரை ஆட்டம் காணவைத்த சிறுமி!

by

மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகத்தில் தான் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறமை உண்டு. யாழ். சிறுமியின் தனி திறமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறித்த சிறுமி பாடிய, நாதம் என் ஜீவனே…வா வா என் தேவனே… என்ற பாடல் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. இதேவேளை, குறித்த சிறுமியை சமூகவாசிகள் பாராட்டி வருகின்றனர்.