fbpx

கனடாவிலுள்ள கணவனின் செயற்பாடு! திருமணமாகி இரு மாதங்களில் யாழில் தற்கொலைக்கு முயன்ற இளம் மனைவி

by

யாழ்ப்பாணத்தில் இளம் மனைவி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள கணவன் சந்தேகப்பட்டதால் குறித்த இளம் பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். திருமணமாகி இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இளம் மனைவி நேற்று முன்தினம் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக உறவினர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை சேர்ந்த 25 வயதான பெண்ணொருவரே இவ்வாறான தவறான முடிவுக்கு முயன்றுள்ளார். கனடாவை சேர்ந்த இளைஞனுக்கும் குறித்த பெண்ணுக்கும் கடந்த மாதம் […]

அவரை அப்பா என்று அழைப்போம், ஆனால்… சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்

by

சிறுமியர் காப்பகம் ஒன்றில் சிறுமியரை பாதுகாப்பார் என்று எண்ணப்பட்ட ஒரு முதியவர், பிள்ளைகள் அவரை அப்பா என்று அழைத்த நிலையிலும் அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுமிகள் மூவர் குற்றம் சாட்டியுள்ளனர். கனடாவின் Calgari பகுதியிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் வசிக்கும் Kenneth Alfred Jenkinson (71) என்பவர் அங்கு சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. 9 வயது சிறுமி ஒருவர் தன்னிடம் தொடர்ந்து Kenneth தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார். பிள்ளைகள் […]