fbpx

வெற்றியாளர் தெரிஞ்சாச்சு, பிக்பாஸ் 2வது சீசனின் ரன்னர் அப் யாரு தெரியுமா?- ஐஸ்வர்யாவா? ஜனனியா?

by

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி, முதல் சீசன் அளவிற்கு விறுவிறுப்பாக சொல்லாவிட்டாலும், சண்டை சச்சரவோடு வேறு விதமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. ஆனால் பலரும் இந்த நிகழ்ச்சி சற்று போர் என்று மட்டும் தான் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஒரு வழியாக நாளையொடு, இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. இதனால் பலர் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளனர். தினமும் பிக்பாஸ் பார்க்கும் ரசிகர்களுக்கு இது சற்று […]

வெளியே லீக் ஆன எண்டோமாலின் ரகசியம்…. பிக்பாஸின் வெற்றியாளர் ரித்விகா இல்லையா…?

by

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் இதில் யார் வெற்றியாளராக இருப்பார்கள் என்ற கேள்வி பார்வையாளர் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ளது. ஐஸ்வர்யா, ரித்விகா இருவருக்கும் சரியான போட்டி நிலவி வரும் நிலையில் ரித்விகா அதிக வாக்குகள் பெற்று நேற்றைய தினத்தில் முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால் இன்று வாக்கு நிலவரம் என்ன என்பது தெரியாத நிலையில் உள்ளது. காரணம் பிரபல ரிவி வாக்குநிலவரத்தை வெளியிடாமல் வைத்துள்ளது. ஆனாலும் ஐஸ்வர்யாவிற்கு இருமடங்காக வாக்கு பெற்றிருக்கும் ரித்விகா […]

ஓட்டு விஷயத்தில் தில்லுமுல்லு செய்த பிக்பாஸ்- வெளிப்படையாக தெரிந்தது, ஆனால்?

by

தமிழ்நாட்டு மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது பிக்பாஸ். இதில் யார் ஜெயிப்பார் மக்களுக்கு பிடித்தவரா? இல்லை பிக்பாஸிற்காக டிஆர்பி வர உதவியவரா என்பது தெரியவில்லை. கடந்த சில நாட்களாக இறுதி போட்டியாளர்களுக்கு மக்கள் அளிக்கும் வாக்குகளின் எண்ணிக்கை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வந்தனர். இதுநாள் வரை பார்த்ததில் ரித்விகா தான் அதிக வாக்குகள் வாங்கி முன்னிலையில் இருந்தார். அடுத்தபடியாக ஐஸ்வர்யா, விஜி, ஜனனி என மூவரும் இருந்தனர். ஆனால் இன்று அந்த விவரம் ஒளிபரப்பப்படவில்லை. இதனால் பிக்பாஸ் தில்லுமுல்லு […]

பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான் கமல் என்னிடம் சொன்னார்!! யாஷிகா.. – வாயைவிட்டு மாட்டிக்கொண்ட கமல்! வெளியான வீடியோவால் சர்ச்சை! வீடியோ உள்ளே

by

யாஷிகா தான் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவது போன்று கண்ட கனவு நிஜமாகிவிட்டது. பிக் பாஸ் வீட்டில் இருந்து பாலாஜி, யாஷிகா ஆனந்த் என இரண்டு போட்டியாளர்கள் இந்த வாரம் வெளியேறி உள்ளனர். ஆரம்பத்தில் இருந்து டாஸ்க்குகளை சரிவர செய்யாமல் அதிகம் சர்ச்சைகளில் சிக்கியவர் பாலாஜி. இதனால் அவரது வெளியேற்றம், மக்களை அதிகம் பாதிக்கவில்லை. ஆனால் யாஷிகாவின் நிலை அப்படி இல்லை. திறமையான போட்டியாளராக பிக் பாஸ் பட்டத்தை பெறுவதற்கு அதிக தகுதி உள்ள போட்டியாளர்களில் ஒருவராக […]

சற்றுமுன் ஓவியா அதிரடி கருத்து ! – யாருக்கு ஓட்டு போட சொல்லி இருக்காங்க பாருங்க! வெளிவந்த வீடியோவால் சர்ச்சை!

by

முதல் சீசன் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா, மீண்டும் பிக் பாஸ் இல்லத்திற்கு வர இருப்பதாகத் தெரிகிறது. பிக் பாஸ் முதல் சீசனில் பாதியிலேயே வெளியேறிய போதும், டைட்டில் வின்னரைவிட மக்களிடையே பிரபலமானவர் நடிகை ஓவியா. இன்றளவும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் குறித்து மக்கள் கேள்வி எழுப்பாமல் இல்லை. அந்தளவிற்கு பிக் பாஸ் என்றாலே ஓவியா என்றாகி விட்டது. இதனாலேயே சீசன் 2 முதல் நாளன்று மற்ற போட்டியாளர்களுடன் ஓவியாவும் பிக் பாஸ் […]

மும்தாஜ் வீட்டுக்கு சென்ற ரசிகருக்கு காத்திருந்த அதிர்ச்சி!.. நடிகை மேடையில் செய்த காரியம்?

by

நடிகை மும்தாஜ் அண்மையில் ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடினார். ரசிகர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றின் போதே ரசிகர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், ரசிகர்கள் நடிகையுடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். அது மட்டும் இன்றி மும்தாஜ் பெண் ரசிகர்களுடன் இணைந்து டப்ஸ்மாஷ் செய்துள்ளார். இதேவேளை, ரசிகர் ஒருவர் மேடையில் பேசும் போது நடிகை மும்தாஜ் வீட்டுக்கு சென்ற அனுபவம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இதில் கருத்து வெளியிட்ட ரசிகர், நான் நடிகை மும்தாஜ் வீட்டுக்கு […]

Exclusive: இவர் தான் டைட்டில் வின்னர் அடித்து கூறும் சினேகன் :பிக் பாஸிடம் மக்கள் ஓட்டெல்லாம் செல்லாது

by

சென்னை: பிக் பாஸில் யார் வெற்றி பெறுவார் என்பதை எண்டோமோல் நிறுவனம் தான் முடிவு செய்யும் என கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. செம்படம்பர் 30ம் தேதி நடைபெறும் கிராண்ட் பினாலேயில் பிக் பாஸ் பட்டத்தை தட்டிச் செல்லப்போவது யார் என்பது தெரிவிந்துவிடும். தற்போது பிக் பாஸ் வீட்டில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேருக்கு இடையே தான் […]

பிக்பாஸ் இறுதி நேரத்தில் மனம் நொந்துபோன ரித்விகா! உருக வைத்த சம்பவம்

by

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போட்டியாளர்களில் தற்போது வரை பலரின் மனங்களை ஈர்த்த ஒருவர் என்றால் அது ரித்விகா தான். ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை பல முறை நாமினேட் ஆகி ஓட்டுக்கு வந்து மீண்டும் மீண்டும் ஜெயித்து தற்போது இறுதி மேடைக்கும் வந்துவிட்டார். பிக்பாஸிடம் அவரின் நடத்தைக்கு பாராட்டும் கிடைத்தது. கமல்ஹாசனும் அவரை பாராட்டினார். இந்நிலையில் அவர் இறுதி நேரத்தில் மிகுந்த மனவருத்தத்துடன் தான் செய்த தவறுகளை கூறினார். அதில் பலரும் பொன்னம்பலம் அண்ணாவை நாமினேட் செய்த […]

விஜய் ரசிகரை கெட்ட வார்த்தையால் திட்டிய பிக்பாஸ் சுஜா

by

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று யாஷிகா வெளியேற்றப்பட்டவுடன் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. கமல்ஹாசன் உள்பட பலரும் யாஷிகா இந்த சின்ன வயதில் முதிர்ச்சியான மனநிலையில் இருப்பதாக அவரை பாராட்டினர். இந்த நிலையில் யாஷிகாவின் வெளியேற்றம் குறித்த கருத்து கூறிய பிக்பாஸ் 1 சீசனின் போட்டியாளரான சுஜா வருணே, யாஷிகாவின் மன உறுதியானவர் என்றும், அவர் டைட்டிலை வெற்றி பெற அனைத்து தகுதிகளையும் உடையவர் என்றும் அவரது வெளியேற்றம் தனக்கு மன வருத்தமாக இருந்ததாகவும் கூறினார் இதற்கு […]

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பாலாஜி சத்தமில்லாமல் யாரை சந்தித்திருக்கிறார் பாருங்கள்! போட்டோ இங்கே

by

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது தமிழில் நடைபெற்று வருகிறது. 100 வது நாளை எட்டிவுள்ள நேரத்தில் நேற்று காமெடி நடிகரான தாடி பாலாஜி நேற்று வெளியேறினார். அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு தொடர்ந்து இருந்து வந்தது. இந்நிலையில் கமல்ஹாசனும் நேற்று அவரை பாராட்டி அனுப்பி வைத்தார். சகபோட்டியாளராக இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியேறிய அவரின் மனைவி நித்யா தன் மகளுடன் வந்து பாலாஜியை கூட்டி சென்றார். சில் மாதங்களுக்கு முன்பு வரை பிரச்சனையால் […]