fbpx

வெற்றியாளர் தெரிஞ்சாச்சு, பிக்பாஸ் 2வது சீசனின் ரன்னர் அப் யாரு தெரியுமா?- ஐஸ்வர்யாவா? ஜனனியா?

by

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி, முதல் சீசன் அளவிற்கு விறுவிறுப்பாக சொல்லாவிட்டாலும், சண்டை சச்சரவோடு வேறு விதமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. ஆனால் பலரும் இந்த நிகழ்ச்சி சற்று போர் என்று மட்டும் தான் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஒரு வழியாக நாளையொடு, இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. இதனால் பலர் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளனர். தினமும் பிக்பாஸ் பார்க்கும் ரசிகர்களுக்கு இது சற்று […]

பிக் பாஸ் டைட்டிலை வென்றுவிட்டார் ரித்விகா – மகிழ்ச்சியில் தமிழ் ரசிகர்கள்! வெளிவந்த வீடியோ உள்ளே!

by

செல்லக்குட்டியை ஏமாற்றிய பிக்பாஸ்… டைட்டில் தமிழ் பெண்ணுக்கு தான்! சென்னை: பிக்பாஸ் டைட்டில் வின்னர் யாரென்று தெரியவந்துள்ளது. மூன்று மாதங்களாக ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒருவழியாக முடிவுக்கு வரவுள்ளது. நாளை மிகப்பிரம்மாண்டமாக கிராண்ட் பினாலே நடக்க உள்ளது. இறுதிநாளை நெருங்கிக் கொண்டிருப்பதனால், நிகழ்ச்சியை எப்படியாவது சுவாரஸ்யப்படுத்த வேண்டுமென முனைப்புடன் இயங்கும் பிக்பாஸ், தற்போது அனைத்து போட்டியாளர்களையும் வீட்டிற்குள் விட்டுள்ளார். சுற்றுலா பொருட்காட்சிக்கு சென்றவர்களைப் போல எல்லோரும் சுற்றி சுற்றி வருகின்றனர். பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஐஸ்வர்யாதான் […]

ஐஸ்வர்யா மேல் எந்த தப்பும் இல்லை! எல்லாத்துக்கும் காரணம் இவர் தான்! அப்பட்டமாக பழி போடும் யாஷிகா!

by

பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் இரு தினங்களே இருக்கும் நிலையில் மிகவும் மந்தமாக போய்க்கொண்டிருக்கிறது பிக் பாஸ் வீடு. பிக் பாஸும் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கூடுவதாக தெரியவில்லை. பிக் பாஸ் பார்த்து தூக்கம் வராமல் தவித்த நாட்கள் போய், தூக்கம் வரலப்பா அந்த பிக் பாஸ் போடு . என சொல்லுமளவிற்கு மாறி இருக்கிறது இப்போதைய பிக் பாஸ் வீடு. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் […]

தொடர்ந்து முதலிடத்தில் தமிழ்பெண்… ஐஸ்வரியா வெற்றி பெற பிக்பாஸ் நடத்தும் நாடகம் அம்பலம்!…புகைப்படம் உள்ளே!

by

பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரத்தை எட்டிய நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகமாகவே இருந்து வருகிறது. நிகழ்ச்சியினை அவதானித்திருக்கும் மக்களும் பரபரப்பாக தனக்கு பிடித்தவர்களுக்கு வாக்களித்து வருகின்றனர். இந்த வாக்குகள் எண்ணிக்கையில் தமிழ் பெண்ணான ரித்விகா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறார். அநேகர் ரித்விகாவை வெற்றி பெற வைக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் வழக்கம் போல பிக்பாஸ் சற்றி வித்தியாசமாக யோசிப்பார். நாம் ஒன்று […]

மும்தாஜ் வீட்டுக்கு சென்ற ரசிகருக்கு காத்திருந்த அதிர்ச்சி!.. நடிகை மேடையில் செய்த காரியம்?

by

நடிகை மும்தாஜ் அண்மையில் ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடினார். ரசிகர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றின் போதே ரசிகர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், ரசிகர்கள் நடிகையுடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். அது மட்டும் இன்றி மும்தாஜ் பெண் ரசிகர்களுடன் இணைந்து டப்ஸ்மாஷ் செய்துள்ளார். இதேவேளை, ரசிகர் ஒருவர் மேடையில் பேசும் போது நடிகை மும்தாஜ் வீட்டுக்கு சென்ற அனுபவம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இதில் கருத்து வெளியிட்ட ரசிகர், நான் நடிகை மும்தாஜ் வீட்டுக்கு […]

Exclusive: இவர் தான் டைட்டில் வின்னர் அடித்து கூறும் சினேகன் :பிக் பாஸிடம் மக்கள் ஓட்டெல்லாம் செல்லாது

by

சென்னை: பிக் பாஸில் யார் வெற்றி பெறுவார் என்பதை எண்டோமோல் நிறுவனம் தான் முடிவு செய்யும் என கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. செம்படம்பர் 30ம் தேதி நடைபெறும் கிராண்ட் பினாலேயில் பிக் பாஸ் பட்டத்தை தட்டிச் செல்லப்போவது யார் என்பது தெரிவிந்துவிடும். தற்போது பிக் பாஸ் வீட்டில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேருக்கு இடையே தான் […]

பிக்பாஸ் இறுதி நேரத்தில் மனம் நொந்துபோன ரித்விகா! உருக வைத்த சம்பவம்

by

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போட்டியாளர்களில் தற்போது வரை பலரின் மனங்களை ஈர்த்த ஒருவர் என்றால் அது ரித்விகா தான். ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை பல முறை நாமினேட் ஆகி ஓட்டுக்கு வந்து மீண்டும் மீண்டும் ஜெயித்து தற்போது இறுதி மேடைக்கும் வந்துவிட்டார். பிக்பாஸிடம் அவரின் நடத்தைக்கு பாராட்டும் கிடைத்தது. கமல்ஹாசனும் அவரை பாராட்டினார். இந்நிலையில் அவர் இறுதி நேரத்தில் மிகுந்த மனவருத்தத்துடன் தான் செய்த தவறுகளை கூறினார். அதில் பலரும் பொன்னம்பலம் அண்ணாவை நாமினேட் செய்த […]

ஐஸ்வர்யாவின் கன்னத்தில் பளார் என விட்ட வைஷ்ணவி… ரணகளமாகும் பிக்பாஸ் வீடு! இன்றும் எவிக்ஷனா?

by

பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரத்தினை எட்டிய நிலையில் போட்டிகள் பயங்கரமாக நிலவி வருகிறது. தற்போது ரித்விகா, விஜி, ஜனனி, ஐஸ்வர்யா நான்கு பேர் இறுதிக்கட்டத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் பிக்பாஸ் வீட்டிற்குள் ரம்யா, வைஷ்ணவி உள்ளே சென்றுள்ளனர். மேலும் இன்றைய டாஸ்க் சந்திரமுகி டாஸ்க்காக உள்ளது. அதுமட்டுமின்றி ரித்விகாவின் சந்திரமுகி நடிப்பினால் ஒரு பக்கம் பயந்து நடுங்குகிறார் விஜி, மற்றொரு புறம் வைஷ்ணவியின் அறையால் ஐஸ்வர்யா கீழே விழுந்து சீறி பார்த்துக் கொண்டிருக்கிறார். […]

விஜய் ரசிகரை கெட்ட வார்த்தையால் திட்டிய பிக்பாஸ் சுஜா

by

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று யாஷிகா வெளியேற்றப்பட்டவுடன் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. கமல்ஹாசன் உள்பட பலரும் யாஷிகா இந்த சின்ன வயதில் முதிர்ச்சியான மனநிலையில் இருப்பதாக அவரை பாராட்டினர். இந்த நிலையில் யாஷிகாவின் வெளியேற்றம் குறித்த கருத்து கூறிய பிக்பாஸ் 1 சீசனின் போட்டியாளரான சுஜா வருணே, யாஷிகாவின் மன உறுதியானவர் என்றும், அவர் டைட்டிலை வெற்றி பெற அனைத்து தகுதிகளையும் உடையவர் என்றும் அவரது வெளியேற்றம் தனக்கு மன வருத்தமாக இருந்ததாகவும் கூறினார் இதற்கு […]

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பாலாஜி சத்தமில்லாமல் யாரை சந்தித்திருக்கிறார் பாருங்கள்! போட்டோ இங்கே

by

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது தமிழில் நடைபெற்று வருகிறது. 100 வது நாளை எட்டிவுள்ள நேரத்தில் நேற்று காமெடி நடிகரான தாடி பாலாஜி நேற்று வெளியேறினார். அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு தொடர்ந்து இருந்து வந்தது. இந்நிலையில் கமல்ஹாசனும் நேற்று அவரை பாராட்டி அனுப்பி வைத்தார். சகபோட்டியாளராக இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியேறிய அவரின் மனைவி நித்யா தன் மகளுடன் வந்து பாலாஜியை கூட்டி சென்றார். சில் மாதங்களுக்கு முன்பு வரை பிரச்சனையால் […]