fbpx

என்னை விட்டு விடுங்கள் என்று கதறிய மாற்றுத்திறனாளிப் பெண்… இரக்கமற்ற நால்வர் செய்த வேலை!

by

மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை 6 மணிநேரமாக துன்புறுத்தி 65 அடி உயர பாலத்திலிருந்து ஆற்றில் தள்ளி கொலை செய்ய முயன்ற சம்பவம் அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த Kayla Kendrigan என்ற 19 வயது இளம்பெண் பிறக்கும்போதே இடது கை இல்லாமல் பிறந்துள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போதுஅந்த வழியே வேகமாக அங்கு வந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர், அவரை மிரட்டி காரில் கடத்தி […]