fbpx

அஜித் பெயர்க்கு பெருமை சேர்த்த அஜித் ரசிகர்கள் !! என்ன இருந்தாலும் இப்படியா

by

அஜித் என்ற ஒற்றை பெயருக்காக ஒரு கூட்டமே இருப்பதை எல்லோரும் அறிவர். அவர்களின் மூச்சுக்கூட தலயின் பெயரை தான் சொல்லும். இவர்களுக்கும் அஜித்திற்கும் சினிமாவையும் தாண்டி பல விஷயங்களில் ஒரு பிணைப்பு உள்ளது. அதனால் என்னவோ அஜித்திற்காக இவர்கள் செய்யும் செயல்கள் பலமுறை வியப்படைய வைத்துள்ளது. அதிலும் கடந்த சில வருடங்களாக இவர்களின் செயல், ரசிகர் என்றாலும் இப்படியெல்லாமா செய்வது என்றுதான் நினைக்க வைக்கிறது. அதுபோன்ற நம்பவே முடியாத நிகழ்வாகத்தான், ரசிகர் ஒருவர் தன்னுடைய ஆண் குழந்தைக்கு […]

ஜஸ்ட் 0.2 முதலிடத்தை தவற விட்ட அஜித் :நூலிழையில் மிஸ்ஸானது முதல் பரிசு

by

அஜித்தின் தக்‌ஷா டீம் இரண்டாம் பரிசு பெற்றுள்ளது குயீன்ஸ்லாண்ட்: அஜித் குழுவின் தக்‌ஷா ஆளில்லா விமானம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தற்போது விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்துவரும் அஜித், நடிகர் மட்டுமல்லாமல், கார் ரேசர், பைக் ரேசர், புகைப்படக் கலைஞர், ஹெலி டிசைனர், மெக்கானிக், என பல்வேறு திறமைகளை உள்ளடக்கியவர். அவர் எம்.ஐ.டி மாணவர்களின் ஆளில்லா விமானம் உருவாக்குதலில் ஆலோசகராக முக்கிய பங்கு வகித்து வருகிறார். சம்பளம் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி மாணவர்கள் மருத்துவ உதவிகளுக்கான ஆளில்லா […]

வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை. அந்த புல்லட்: மாஸ் காட்டப்போகும் அஜித்

by

சென்னை: விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் பெரும்பான்மையான காட்சிகளில் எப்படி இருப்பார் என தெரியவந்துள்ளது. சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக அஜித் கூட்டணி சேர்ந்துள்ள படம் விஸ்வாசம். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம். வயதான சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலும், இளைஞராகவும் நடிக்கிறார். அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் “தூக்கு துரை” என சொல்லப்படுகிறது. சால்ட் அன்ட் பெப்பர் லுக் வேடத்தில் இருக்கும் […]

நடிப்பதை தவிர்த்து தமிழ் நடிகர்கள் வேறென்ன தொழில் செய்கிறார்கள் தெரியுமா?- அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் !!!

by

எதிர்காலத்தில் பி்ஸ்னஸ் தான் கை கொடுக்கும் என்கிற எண்ணத்தில் சிலரும், சினிமாவில் சம்பாதித்ததை சேஃப்டியாக வைத்துக் கொள்ளும் முன் எச்சரிக்கையோடு பலரும், சைடு பிசினஸில் இறங்கியுள்ளனர். யார் யாரெல்லாம், என்னென்ன ‘சைடு பிசினஸ்’ செய்கின்றனர் என பாக்கலாமா..? ரஜினி : கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா கல்யாண மண்டம் நடத்தி வரும் ரஜினி, மனைவி லதாவை நிர்வாகியாக வைத்து, பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் ஆஸ்ரம் என்கிற கான்வென்ட்டையும் ரொம்ப வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கிறார். மேலும், சொந்த மாநிலமான கர்நாடகாவில் […]

சினிமாவில் ஒரே விஷயத்தால் ஏமாற்றம் அடைந்த அஜித்- அவரே கூறிய ஒரு பதிவு

by

அஜித் சினிமாவில் தனித்துவம் வாய்ந்தவர். அவரை பயணத்தை எடுத்துக் கொண்டால் ஒரே பாதையாக இருக்காது, நடிப்பை தாண்டி மற்ற விஷயங்களிலும் ஈடுபாடு அதிகம். அதேபோல் சினிமாவிலும் ஆரம்பத்தில் காதல் படங்களாக நடித்தாலும் பின் வெவ்வேறு கதைகளாக தேர்வு செய்து நடித்தார், அப்படி புதிய முயற்சியில் ஒரு சில இடங்களில் தடுமாறினாலும் கடைசியில் ஜெயித்தார். இவர் எப்போதோ ஒரு பேட்டியில் என்னை வைத்து இயக்க புதிய கதைகளோடு இயக்குனர்கள் வருவது இல்லை. ஷாருக்கான் வித்தியாசமாக நடிப்பது போல் கதைகள் […]

அஜித்தால் இந்தியாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய மகுடம் : சாதித்து காட்டிய அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

by

அஜித் படங்கள் நடிப்பது தாண்டி பல்கலைக்கழகம் ஒன்றில் குட்டி விமான பயிற்சி மாணவர்களுக்கு கொடுத்து வருகிறார். அவருடைய குழுவின் பெயர் தக்ஷா, இவர்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு போட்டியில் அஜித் தலைமையில் கலந்து கொண்டனர். தற்போது அதற்கான இறுதி முடிவு வெளியாகியுள்ளது, அஜித் தலைமையில் போட்டியிட்ட தக்ஷா குழுவினர் இரண்டாவது இடம் பிடித்துள்ளனர். பெருமையாக கருதப்பட்ட இந்த தகவலை அஜித் ரசிகர்கள் வழக்கம் போல் சில டாக்குகள் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். செல்லக்குட்டி ஐஸுவைக் காப்பாற்ற பிக் […]

அஜித்திடம் ஏற்பட்ட மாற்றம், விஸ்வாசம் படப்பிடிப்பில் இதையெல்லாம் செய்கின்றாரா!

by

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகின்றார். இன்னும் சில வாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என கூறப்படுகின்றது. இந்நிலையில் அஜித் சமீப காலமாக யு-டியுப் வைரல் வீடியோக்களை படப்பிடிப்பில் பார்த்து ரசித்து வருகின்றாராம். அதற்கு முக்கிய காரணம் விஸ்வாசத்தில் நடித்து வரும் ரோபோ ஷங்கர் தானாம், ஆம், ரோபோ ஷங்கர் ஜட்ஜ்-ஆக இருக்கும் ஒரு காமெடி ஷோவில் குழந்தைகள் கலக்குகின்றனர். அந்த வீடியோவை எல்லாம் அஜித்திடம் காட்டி வருகின்றாராம், சமீபத்தில் கூட அஜித் […]

வறுமையின் உச்சத்திலும் நடிகர் அஜித்குமாரின் தீவிர ரசிகர் செய்த செயல்! தீயாய் பரவும் காணொளி

by

நடிகர் அஜீத்குமார் ‘ஆலமரம் போல..அவரின் ரசிகர்கள் ஆலமர விழுதுகள் போல..’ இருப்பார்கள் என்று வறுமையயின் உச்சத்தில் இருக்கும் அவரின் தீவிர ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் ஏழை மக்களுக்காக எதிர்ப்பார்க்காத வகையில் உதவிகளை செய்து வருகின்றார். அவர் நன்றாக இருக்கும் வரையும் ரசிகர்களும் சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளார். அது மட்டும் இல்லை, எனக்கு இந்த வீதி தான் வீடு, உறவு என்றும் யாரும் இல்லை. ஒருவேளை என்னை நடிகர் அஜீத் பார்த்திருந்தால் உதவி செய்திருப்பார். ஆனால், நானும் […]

விஸ்வாசம் பற்றி வந்த அந்த அப்டேட் தவறானது- செய்தி கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்

by

அஜித்தின் விஸ்வாசம் தான் ரசிகர்களின் பெரிய உற்சாகமாக இருக்கிறது. வீரம் பட லுக்கில் அஜித் இப்படத்திலும் இருப்பதாக குஷியாகிவிட்டனர் ரசிகாஸ். படத்திற்கான எதிர்ப்பார்ப்பு பெரிதாக இருக்கும் நேரத்தில் படத்தை பற்றிய சில தகவல்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன. சமீபத்தில் இப்பட பாடலாசிரியர் அருண் பாரதி அஜித்தை வைத்து சில வரிகள் எழுதி டுவிட்டரில் பதிவு செய்தார். உடனே ரசிகர்கள் இதுதான் பாடல் வரி போல என கொண்டாடினர். ஆனால் அந்த வரிகள் படத்தில் இடம்பெறவில்லையாம், அஜித் ரசிகர்களுக்காக […]

சிம்புவிற்காக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள், என்ன செய்துள்ளார்கள் பாருங்க

by

சிம்பு தீவிர அஜித் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அஜித் உச்சத்திற்கு சென்றுவிட்டார், இனியும் அவர் ரெபரன்ஸ் என் படத்தில் இருக்காது என்று சிம்பு கூறினார். இதை ஒரு சில அஜித் ரசிகர்கள் தவறாக புரிந்துக்கொண்டு இணையத்தில் சிம்புவை திட்ட ஆரம்பித்தனர். ஆனால், இவர்கள் நட்பை புரிந்துக்கொண்ட அஜித் ரசிகர்கள் இன்னும் சிம்புவை புகழ்ந்து தான் வருகின்றனர். அந்த வகையில் சிம்புவிற்காக அஜித் ரசிகர்கள் பேனர் வைத்து மாஸ் காட்டியுள்ளனர், இதோ. விஸ்வாசம் படத்துல தல […]