fbpx

நிம்மதி போனது…பெற்ற மகனை கொலை செய்து எரித்த பெற்றோர்: பின்னணி தகவல்கள்

by

மது குடித்துவிட்டு துன்புறுத்தி வந்த மகனை கொன்று எரித்த வழக்கில் பெண் அதிகாரி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த முருகன் – சாந்தி தம்பதியினரின் மகன் சிலம்பரசன் (28). சாந்தி அரசு அதிகாரி ஆவார். மகன் சிலம்பரசன் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். காதல் திருமணம் செய்துகொண்ட இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு தனது பெற்றோருடன் வசித்து வந்தார். சிலம்பரசன் வேலைக்கும் […]

மனைவியை கொளுத்திவிட்டு அவரிடம் கணவன் சொன்ன வார்த்தை..! காப்பாற்றும் படி கெஞ்சியதாக தம்பி கண்ணீர்..!

by

தமிழகத்தில் மனைவியை தீ வைத்து கொளுத்துவிட்டு, குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறும் படி கணவன் சொல்லியிருக்கும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அழகாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு பூமதி(24) என்ற மனைவியும், பூவரசன்(5) என்ற மகனும், நிலாஸ்ரீ என்ற இரண்டரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 18-ஆம் திகதி வேலை முடித்து வீட்டுக்குத் திரும்பி வந்த கார்த்திக், தன் மனைவி பூமதி குழந்தைகள் பூவரசன், […]

என் பொண்ணு சொல்லி தான் கணவர் கைதானது தெரியும்: கலங்கிய நடிகர் கருணாஸ் மனைவி

by

நடிகரும், எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டது குறித்து அவரது மனைவி கிரேஸ் பேசியுள்ளார். தமிழக முதல்வர் மற்றும் காவல் துறையினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கருணாஸ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய கருணாஸின் மனைவி கிரேஸ், கடந்த வாரம் நடந்த ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதுதான் தற்போது பரபரப்பாக்கப்பட்டிருக்கு. அன்றைய கூட்டம் முடிந்து அவர் வீட்டுக்கு வந்ததுமே, இன்னைக்கு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன். நான் கொஞ்சம் கவனமா […]

வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய கணவனை கொன்ற மனைவி: செய்த துரோகத்தின் அதிர்ச்சி பின்னணி

by

இந்தியாவில் கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்துவிட்டு, பெற்ற குழந்தையை தவிக்கவிட்டு சென்ற பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கடந்த வாரம் மலைப்பாதையோரத்தில் நபர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் இறந்தவர் பெயர் முகமது சமீர் என்பதும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அவர் சவுதியில் வேலை செய்து வந்த நிலையில் சமீபத்தில் தான் சொந்த ஊருக்கு திரும்பியதும் தெரியவந்துள்ளது. சமீரை அவர் மனைவி பர்தோஷ், தனது கள்ளக்காதலன் […]

என் அறையில் இனி அப்பாக்கு இடமில்லை – கண்ணீருடன் மகள் உண்மை கதை!முழு விபரம் உள்ளே !!!

by

பிறந்த உடன் என் பரிசம் தொட்டு மருத்துவர்கள் அவர் கையில் கொடுக்கையில் பெண் பிள்ளை என தெரிந்ததும் தன் ராஜங்கத்திர்க்கு ஒரு இளவரசி கிடைத்து விட்டால் என பெருமையுடன் தூக்கியவர் எனக்கு உயிர் அளித்த என் அப்பா. தனக்கு பெண் பிள்ளையை கொடுத்ததற்காக மருத்தமனையில் அனைவர்க்கும் இனிப்பு வழங்கி பெருமை பட்டதாய் என் அம்மா சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன். எதோ அவர் அம்மா பிறந்து விட்டதாக ஊர் முழுக்க சொல்வார் இன்னும். எத்தனை நாள் தவமோ […]

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய வாலிபர்: கருவை கலைத்ததால் ஏற்பட்ட விபரீதம்

by

சென்னையில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். பொன்னேரியை சேர்ந்தவர் சவுந்தர். இவரது நண்பர் சின்னதுரை. இருவரும் கடந்தாண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில், காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் மோகனபிரியா (23) என்ற பெண்ணை அங்கு சந்தித்தனர். இதையடுத்து இருவரும் மோகனபிரியாவுடன் நட்பான நிலையில் சவுந்தருக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. சவுந்தர் திருமணமானவர் என்று தெரிந்தும் மோகனபிரியா அவரை காதலித்துள்ளார். இந்த […]

உயிர் நண்பனை எரித்துக் கொன்ற இளைஞர்… உதவிய காதலி: அதிர்ச்சி சம்பவம்

by

தமிழகத்தில் 5 மாதங்களுக்கு முன்னர் இளைஞரை எரித்துக் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் திகதி மொத்தமாக எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. சடலத்தின் ஒரு கையில் ஆரியா என பச்சைகுத்தப்பட்டிருந்ததை அடுத்து கொல்லப்பட்ட நபர் கேரள மாநிலத்தவராக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த பொலிசார், தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் கொல்லப்பட்ட இளைஞர் கேரள மாநிலம் வலியதுறை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் […]

நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து 17 வயது சிறுமி மீட்பு – இப்படித்தான் பெண்களுக்கு வலை விரிப்பு

by

மருத்துவரும், 17 வயது சிறுமியும் நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் காந்தி (61). இவர் மனைவி ஈஸ்வரி. தம்பதிக்கு மனோஜ் (32) என்ற மகன் உள்ளார். மனோஜ் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.மனோஜின் அக்காள் வனிதா. இவர், தனது கணவர் குமார் மற்றும் 17 வயது மகளுடன் மதுரையில் வசித்து வருகிறார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் திடீரென மனோஜும், 17 வயது சிறுமியும் மாயமாகி […]

சினிமா, சீரியலில்தான் அவர் நல்லவர்.. நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா.. விஜயகுமாரை விளாசிய வனிதா

by

சென்னை: நடிகர் விஜயகுமார் சினிமாவில் வேறு மாதிரியும், நிஜத்தில் வேறு மாதிரியுமானவர் என்று அவர் மகள் வனிதா குற்றம்சாட்டினார். நடிகர் விஜயகுமார் – நடிகை மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்கள் உள்ளனர். மஞ்சுளா சமீபத்தில் மரணமடைந்த பிறகு, வனிதாவிற்கும், விஜயகுமாருக்கும் மோதல் ஏற்பட்டது. மஞ்சுளா பெயரில், ஆலப்பாக்கம் அஷ்டலஷ்மி நகரில் வீடு உள்ளது. புகார் விஜயகுமார் புகார் . சினிமா படப்பிடிப்பிற்கு இந்த வீடு வாடகைக்கு விடப்படும். இந்த வீட்டில் சில […]

அதுக்கு மட்டும் என் தம்பி ஆணாக தெரிந்தாரா??.. நிலானிக்கு லலித்குமார் அண்ணன் கேள்வி

by

இரவு 10மணிக்கு மேல் வீட்டிற்கு வரசொல்லி ஜாலியாக இருந்தபோது மட்டும் என் தம்பி ஆண்பளையாக இருந்தானா? என காந்தி லலித்குமாரின் அண்ணன் ரகு குமார் நிலானிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை: இரவு 10மணிக்கு மேல் வீட்டிற்கு வரசொல்லி ஜாலியாக இருந்தபோது மட்டும் என் தம்பி ஆண்பளையாக இருந்தானா? என காந்தி லலித்குமாரின் அண்ணன் ரகு குமார் நிலானிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். சீரியல் நடிகை அபிராமி திருமணம் செய்ய மறுத்ததால் உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை […]