fbpx

என் வாழ்க்கையிலே அவன் வந்து விளையாடிட்டான்! கண்ணீரோடு கூறிய நடிகர் கஞ்சா கருப்பு

by

பிரபல திரைப்பட நடிகரான கஞ்சா கருப்பு இனி நான் வாழ்க்கையில் படமே தயாரிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். பருத்திவீரன் படத்தின் மூலம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர் நடிகர் கஞ்சா கருப்பு, அதன் பின் காமெடி ரோலில் கலக்கிய இவர் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். ஆனால் சமீபகாலமாக இவர் நடிப்பில் அந்தளவிற்கு பெரிய படங்கள் எதுவும் வரவில்லை, அதுமட்டுமின்றி கஞ்சா கருப்பு கடனில் தத்தளிப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் அவரிடம் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு […]

என் மனைவி கர்ப்பத்தை கலைக்க பாக்குறாங்க: எனக்கு குழந்தை வேண்டும்…கதறும் கணவனின் பின்னணி

by

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் காதலித்து கரம் பிடித்த கர்ப்பிணி மனைவியை அவர் குடும்பத்தார் கடத்தி வைத்துள்ளதாக கணவர் பொலிசில் புகார் அளித்துள்ளார். ராஜூ என்ற இளைஞரும், பூஜா (22) என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் தங்கள் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தனது மனைவியை அவரின் சகோதரர் கடத்தி சென்று வைத்துள்ளதாக ராஜூ பொலிசில் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து ராஜூ கூறுகையில், நாங்கள் திருமணம் செய்து […]

நேருக்கு நேர் சந்தித்த கள்ளக்காதலர்கள்.. கதறிய அபிராமி.. ரியாக்ஷனே கொடுக்காத சுந்தரம்!

by

கள்ளக்காதலர்கள் அபிராமியும் சுந்தரமும் நேற்று நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். சென்னை: கள்ளக்காதலர்கள் அபிராமியும் சுந்தரமும் நேற்று நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். சென்னையை அடுத்த குன்றத்தூர் மூன்றாம் கட்டளையை சேர்ந்தவர் அபிராமி. இவருக்கு அப்பகுதியில் உள்ள பிரியாணிக்கடை ஊழியருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் வாழ நினைத்த அபிராமி, அதற்கு இடையூறாக இருந்த தனது இரண்டு குழந்தைகளை கடந்த மாதம் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் துடிக்க துடிக்க கொன்றார். அபிராமி கைது கணவரையும் கொல்ல […]

இப்படியெல்லாமா பண்ணுவாங்க? இந்தக் கொடுமையைப் பாருங்கள்!

by

இப்படியெல்லாமா பண்ணுவாங்க? இந்தக் கொடுமையைப் பாருங்கள்! – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! முதலிரவன்று நடந்த ‘வேற’ சமாச்சாரங்கள் – 7 இந்திய பெண்கள் பகிர்ந்த உண்மை நிகழ்வுகள்! நம் கலாச்சாரங்களில் பின்பற்றப்படும் ஆயிரத்து எட்டு சடங்கு, சம்பிரதாயங்கள், லொட்டு, லொசுக்கு விஷயங்களை தாண்டி முதலிரவன்றே கலவியில் புகந்து விளையாடும் […]

சுந்தரத்தை நேரில் பார்த்த அபிராமி! என்ன செய்தார் தெரியுமா?

by

குன்றத்தூர் அபிராமி விவகாரம் நாம் அனைவரும் அறிந்ததே, கள்ளக்காதலன் சுந்தரத்துக்காக பெற்ற பிள்ளைகளை கொன்ற கொடூர தாய். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்காக இருவரையும் ஒரே வாகனத்தில் அழைத்து வந்த பொலிசார், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சிவசுப்பிரமணியம் முன் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின்னர், இருவரின் நீதிமன்ற காவலையும் 12ம் திகதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதன்பின்னர் மீண்டும் ஒரே வேனில் அழைத்து செல்லப்பட்டனர், வேனில் ஏறிய […]

வீட்டிற்கே வந்து படுக்கைக்கு அழைத்த பத்திரிக்கையாளர் – கதறி ஓடிவந்து வீடியோ வெளியிட்ட நடிகை! வெடித்த சர்ச்சை!

by

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்திரி. இவர் அவருடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், தன்னை பிரபல மூத்த மூத்த பத்திரிக்கையாளர், பிரகாஷ் எம்.சுவாமி தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், இதனை நான் முறையாக காவல் நிலையம் சென்று புகார் கொடுத்த போதும் அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை என கண்ணீர் விட்டு கதறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி […]

தாய் – மகன் எனக் கூறிக் கொண்டு 4 நாட்களாக மாணவனுடன் உல்லாசமாக இருந்த டீச்சர்!

by

கேரளாவைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவனைக் காதலித்து, அந்த மாணவனுடன் சென்னை தனியார் விடுதியில் தங்கியிருந்த 40 வயது பள்ளி ஆசிரியையை அம்மாநில போலீசார் அழைத்துச் சென்றனர். கேரளாவின் ஆலப்புழா அருகே உள்ள இடம் சேர்த்தலா முகம்மா. இங்கு ஒரு தனியார் ஆங்கில பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஃபெரோனா. 40 வயது. திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஆனால் 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். 40 வயது பள்ளி […]

சிறைக்குள் அபிராமி கற்பம்..? சுமப்பது யாரின் கருவை தெரியுமா..? வைரலாகி வரும் பகீர் வீடியோ, உள்ளே!!!

by

காதலித்து திருமணம் செய்த கணவனுக்கு துரோகமும், பெற்ற குழந்தைகளுக்கு விஷமும் கொடுத்து கொலை செய்த அபிராமியின் நிலை படுமோசமான கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் செல்ல திட்டமிட்ட அபிராமி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில், கணவரையும் கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.முன்னதாக குழந்தைகளைக் கொலை செய்வதற்கு 2 நாட்களுக்கு முன் சுந்தரத்தின் வீட்டிற்கே சென்று அபிராமி தங்கியிருந்ததாக அவரது தந்தை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.அப்போதே போலீசிடம் போயிருந்தால் கூட என் பேரப்பிள்ளைகள் இன்று […]

500 ரூபாய்காக என் மனைவியை இப்படி செய்துவிட்டார்களே… குழந்தையுடன் கதறும் கணவன்!.. என்ன நடந்தது தெரியுமா..?

by

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காவில் பகுதியில் வசித்து வருபவர் பசுவராஜ் இவருக்கு திருமணமாகி பார்வதி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளது.பசுவராஜ் சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் உக்கேரி என்பவரிடம் 500 ரூபாய் கடன் வங்கியிருக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக பசுவராஜால் அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கடன் கொடுத்தவரான ரமேஷ் உக்கேரி வெறும் 500 ரூபாய் பணத்துக்காக பசுவராஜின் மனைவியை வீடு புகுந்து […]

பாலுடன் வாழைப்பழத்தை சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா? அதிர்ச்சி கொடுக்கும் தகவல்

by

பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டால் என்னவாகும்? என்பதை பற்றி பலத்துறை நிபுணர்களின் பரிந்துரை என்ன என்பதைப் பார்ப்போம். நம்மில் பலருக்கு மில்க்சேக் என்றால் பிடித்தமான ஒன்றாகும். அதிலும் கோடைக்காலங்களில் வெப்பத்தை தனிப்பதற்கு பெரிதும் உதவும். பாலுடன் வாழைப்பழத்தை சாப்பிட்டால் நல்லதா? கேட்டதா? என்ற கேள்வி நம்மிடையே எழுகிறது. இது குறித்து உணவு நிபுணர்கள் கூறுகையில், பாலுடன் வாழைப்பழத்தை உண்பவராக இருந்தால் இன்றே அந்த பழக்கத்தை விடுங்கள் , அது மட்டுமின்றி பால் குடித்த 20 நிமிடங்கள் கழித்து […]