fbpx

திருமணமான 6 நாளிலேயே தொடங்கிய கொடுமை: தூக்கில் தொங்கிய இளம்பெண்

by

இந்தியாவின் கொல்கத்தாவில் திருமணமான சில மாதத்தில் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நந்தினி (23) என்ற பெண்ணுக்கும் சஞ்சீப் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் நந்தினி வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். நந்தினி தற்கொலை செய்து கொண்டதாக தாங்கள் நம்புவதாகவும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே அதை உறுதிப்படுத்தமுடியும் எனவும் பொலிசார் கூறியுள்ளனர். அதே சமயம் நந்தினியை அவர் கணவரும், குடும்பத்தாரும் சேர்ந்து கொன்றுவிட்டதாக அவரின் குடும்பத்தார் […]

என் மனைவி அவரை காதலிப்பது எனக்கு தெரியும்! – மேலும் அவருடன் என் மனைவி…!!! தற்கொலை செய்துகொண்ட கணவரின் உருக்கமான கடிதம்!

by

தற்போது சமூக பிரச்சனைகளை விட உறவு சார்ந்த பிரச்சனைகள் தான் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இளசுகள் காதல் விவகாரங்களை பெரும்பாலூம் தற்போது கையில் எடுத்து ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் இந்த வயதான முதியவர்கள் கலாச்சாரம் என்ற பெயரில் செய்யும் செயல்கள் அதிர்ச்சியை சிலநேரம் ஏற்படுத்துகிறது அது மட்டுமல்லாமல் இந்த இளசுகள் காமத்தின் மீது நாட்டம் அடைந்து செய்யும் பாலியல் செயல்கள் சில நேரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் குஜராத்தில் மனைவிக்கு வேறு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் கணவர் தற்கொலை […]

65 வயதான ஆசிரியரை உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்துகொண்டது எதற்கு? 20 வயது மாணவியின் பதில்

by

65 வயதான தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் என்பது குறித்து 20 வயது மாணவி பொலிசில் விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர் ஜெய்கிருஷ்ணன்(65). இவருக்கு திருமணமாகி 3 மகன், ஒரு மகள் உள்ளனர், மனைவி இறந்துவிட்டார். அவர் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து வந்த பள்ளியில் தான் மகத் என்ற மாணவி படித்துவந்தார். இவர் பள்ளியில் இருந்து ஓய்வுபெற்ற பின்பும், மாணவிக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கூறியதுடன், டியூசனும் எடுத்துவந்தார். இதனால் […]

சாலையில் குழந்தைகளுடன் பள்ளி வேன்! டிரைவரின் மோசமான செயல்: கமெராவில் சிக்கிய காட்சி

by

இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளை அழைத்து வரும் வேன் ஓட்டுனர் ஒருவர், சாலையில் வேனை நிறுத்திவிட்டு மது அருந்த சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. லக்னோவில் சரஸ்வதி கியான் மந்திர் என்ற பள்ளிக்கூடத்தின் வேன் டிரைவர் ஒருவர் பிற்பகலில் பள்ளி முடிந்தவுடன் குழந்தைகளை வேனில் அமர்த்திக் கொண்டு, வேனை எடுத்து சென்றுள்ளார்.. அப்போது வரும் வழியில் தெருவோரத்தில் வேனை நியூட்ரல் கியரில் நிறுத்திவிட்டு, அருகில் இருக்கும் ஒயின் ஷாப்பிற்கு சென்றுள்ளார். இந்த சாலையில் வழியே […]

65 வயது ஆசிரியரை உயிருக்கு உயிராக காதலித்த 20 வயது மாணவி: ரகசியமாக நடந்த சம்பவம்

by

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜெய்கிருஷ்ணன் என்பவர் தன்னிடம் டியூசன் படிக்க வந்த 20 வயது இளம் மாணவியை ரகசிய திருமணம் செய்துகொண்டார். பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர் ஜெய்கிருஷ்ணன்(65). இவருக்கு திருமணமாகி 3 மகன், ஒரு மகள் உள்ளனர், மனைவி இறந்துவிட்டார். அவர் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து வந்த பள்ளியில் தான் மகத் என்ற மாணவி படித்துவந்தார். இவர் பள்ளியில் இருந்து ஓய்வுபெற்ற பின்பும், மாணவிக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கூறியதுடன், டியூசனும் எடுத்துவந்தார். இதனால் […]

புருஷன் செத்துப் போய்ருவான்.. பெண்ணை ஏமாற்றி பூஜை

by

புதுச்சேரி: எவ்வளவுதான் பட்டாலும் போலி சாமியார்களை நம்பி கற்பையும், நகை, பொருட்களையும் தொலைக்கும் பெண்கள் கடைசியில் உயிரையும் இழக்கும் ஆபத்திற்கு ஆளாகிவிட்டனர். புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் அசோக். இவர் ஒரு கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு 5 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆகி 3 வயதில் ஜெயஸ்ரீ என்ற குழந்தையும், 2 வயதில் ஜெயகணேஷ் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் போன 19-ம் தேதி கோயிலுக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு சென்ற ஜெயஸ்ரீ வீட்டுக்கு […]

பாம்புக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்த மருத்துவர்கள்

by

மும்பையில் காயமடைந்த பாம்பிற்கு மருத்துவர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை உள்ள தகிசர் பகுதியில் போலீஸ்காரர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் ரோட்டில் ஒரு பாம்பு அடிபட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மனிதர்கள் ரோட்டில் அடிப்பட்டுக் கிடந்தாலே கண்டும் காணாமல் செல்லும் இந்த காலக்கட்டத்தில் பெரியமனதுடைய அந்த காவலர் அவருக்கு தெரிந்த ஒரு நபரை கூப்பிட்டு, அடிப்பட்டுக் கிடந்த அந்த பாம்பை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியிருக்கிறார். […]

ஏற்கனவே திருமணமான நபரை மணந்த கல்லூரி மாணவி: நேர்ந்த விபரீத சம்பவம்

by

இந்தியாவின் தெலுங்கானாவில் ஏற்கனவே திருமணமான நபரை மாணவி மணந்த நிலையில் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமி. கல்லூரி மாணவியான இவர் தினமும் கல்லூரிக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுனர் திருமால் ராவுடன் ஸ்ரீலட்சுமிக்கு நட்பு ஏற்பட்ட நிலையில் காதலாக மாறியுள்ளது. திருமாலுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை அறிந்தும் ஸ்ரீலட்சுமி அவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து தங்கள் குடும்பத்தாரிடம் இது குறித்து கூற அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். […]

சினிமாவை மிஞ்சிய செயல்களில் ஈடுபட்ட காதல் ஜோடி! கைது செய்த பொலிஸ்

by

டெல்லியை சேர்ந்த ஒரு காதல் ஜோடியினர் சினிமாவையே மிஞ்சிய அளவிற்கு, மிகவும் தெளிவாக பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியின் Govindpuri பகுதியில் நீண்ட நாட்களாகவே பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த பொலிஸார், விக்கி (24), சோனியா (20) என்ற ஜோடிகளை கைது செய்தனர். போதை பொருளுக்கு அடிமையாகியிருந்த விக்கி, 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, திருட்டு வேளைகளில் ஈடுபட […]

பெற்ற மகளையே 4 ஆண்டுகளாக தொடர்ந்து கற்பழித்த காமவெறி தந்தை

by

மகாராஷ்ட்ரா மாநிலம் தானே பகுதியில் வசித்து வருபவர் ராணாகுமார். இவருக்கு திருமணம் ஆகி ராஷ்மி என 14 வயது பெண் குழந்தை உள்ளது. இதனிடையே கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி 7 ஆண்டுகளுக்கு முன் ராணாகுமாரை பிரிந்து சென்று விட்டார். அவரது மகள் ராஷ்மி தநதையுடன் வசித்து வந்துள்ளார்.. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாகத் தந்தையே சிறுமியைப் பல்வேறு முறையில் தொடர்ந்து கற்பழித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த சிறுமி, தந்தையின் பாலியல் துன்புறுத்தலை […]