fbpx

வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை. அந்த புல்லட்: மாஸ் காட்டப்போகும் அஜித்

by

சென்னை: விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் பெரும்பான்மையான காட்சிகளில் எப்படி இருப்பார் என தெரியவந்துள்ளது. சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக அஜித் கூட்டணி சேர்ந்துள்ள படம் விஸ்வாசம். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம். வயதான சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலும், இளைஞராகவும் நடிக்கிறார். அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் “தூக்கு துரை” என சொல்லப்படுகிறது. சால்ட் அன்ட் பெப்பர் லுக் வேடத்தில் இருக்கும் […]

இப்படி மாட்டிக்கொண்டாரே கீர்த்தி சுரேஷ்…! வெளுத்து வாங்கிய ஸ்ரீரெட்டி!

by

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அண்மைகாலமாக அதிக சர்ச்சைகளில் சிக்கியவர். தெலுங்கு பிரபலங்களில் துவங்கி, தமிழ் பிரபலங்கள் மற்றும் பிரபல விளையாட்டு வீரர் சச்சின் வரை யாரையும் விட்டு வைக்காமல் தொடர்ந்து வம்பிழுத்து கொண்டிருக்கிறார். தெலுங்கு திரையுலகில் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று, தற்போது தமிழ் திரையுலகின் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பியுள்ளார் ஸ்ரீரெட்டி. தற்போது ‘ஸ்ரீரெட்டியின் டைரி’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இவர், புதிதாக சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி […]

விஜய் சேதுபதி வீட்டிற்கு ஐடி அதிகாரிகள் வந்தது ஏன்? கொண்டு சென்றது எதை தெரியுமா?

by

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. சமீப காலமாக சினிமா மட்டும்மல்லாமல் சமூகம் சார்ந்த விஷயங்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். மேலும் சமூக அக்கறை கொண்ட விஷயங்களை தவறாமல் பதிவு […]

ஐஸ்வர்யா மேல் எந்த தப்பும் இல்லை! எல்லாத்துக்கும் காரணம் இவர் தான்! அப்பட்டமாக பழி போடும் யாஷிகா!

by

பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் இரு தினங்களே இருக்கும் நிலையில் மிகவும் மந்தமாக போய்க்கொண்டிருக்கிறது பிக் பாஸ் வீடு. பிக் பாஸும் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கூடுவதாக தெரியவில்லை. பிக் பாஸ் பார்த்து தூக்கம் வராமல் தவித்த நாட்கள் போய், தூக்கம் வரலப்பா அந்த பிக் பாஸ் போடு . என சொல்லுமளவிற்கு மாறி இருக்கிறது இப்போதைய பிக் பாஸ் வீடு. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் […]

ஓட்டு விஷயத்தில் தில்லுமுல்லு செய்த பிக்பாஸ்- வெளிப்படையாக தெரிந்தது, ஆனால்?

by

தமிழ்நாட்டு மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது பிக்பாஸ். இதில் யார் ஜெயிப்பார் மக்களுக்கு பிடித்தவரா? இல்லை பிக்பாஸிற்காக டிஆர்பி வர உதவியவரா என்பது தெரியவில்லை. கடந்த சில நாட்களாக இறுதி போட்டியாளர்களுக்கு மக்கள் அளிக்கும் வாக்குகளின் எண்ணிக்கை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வந்தனர். இதுநாள் வரை பார்த்ததில் ரித்விகா தான் அதிக வாக்குகள் வாங்கி முன்னிலையில் இருந்தார். அடுத்தபடியாக ஐஸ்வர்யா, விஜி, ஜனனி என மூவரும் இருந்தனர். ஆனால் இன்று அந்த விவரம் ஒளிபரப்பப்படவில்லை. இதனால் பிக்பாஸ் தில்லுமுல்லு […]

குடும்பத்து பெயரை கெடுக்காதே, நடிப்பை நிறுத்து: வாரிசு நடிகரை அறைந்த பெண்

by

மும்பை: தான் நடித்த படத்தை பார்த்த பெண் ஒருவர் கோபத்தில் தன்னை கன்னத்தில் அறைந்ததாக அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் அடிக்கடி விமர்சிக்கப்படுகிறார். அமிதாபின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு பட வாய்ப்புகள் வருவதாக நெட்டிசன்கள் அவரை கலாய்க்கின்றனர். இந்நிலையில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் பற்றி பேசியுள்ளார் அபிஷேக். ஷராரத் தியேட்டர் நான் நடித்த ஷராரத் படம் 2002ம் ஆண்டு வெளியானது. படம் எப்படி ஓடுகிறது என்பதை […]

நடிப்பதை தவிர்த்து தமிழ் நடிகர்கள் வேறென்ன தொழில் செய்கிறார்கள் தெரியுமா?- அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் !!!

by

எதிர்காலத்தில் பி்ஸ்னஸ் தான் கை கொடுக்கும் என்கிற எண்ணத்தில் சிலரும், சினிமாவில் சம்பாதித்ததை சேஃப்டியாக வைத்துக் கொள்ளும் முன் எச்சரிக்கையோடு பலரும், சைடு பிசினஸில் இறங்கியுள்ளனர். யார் யாரெல்லாம், என்னென்ன ‘சைடு பிசினஸ்’ செய்கின்றனர் என பாக்கலாமா..? ரஜினி : கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா கல்யாண மண்டம் நடத்தி வரும் ரஜினி, மனைவி லதாவை நிர்வாகியாக வைத்து, பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் ஆஸ்ரம் என்கிற கான்வென்ட்டையும் ரொம்ப வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கிறார். மேலும், சொந்த மாநிலமான கர்நாடகாவில் […]

சினிமாவில் ஒரே விஷயத்தால் ஏமாற்றம் அடைந்த அஜித்- அவரே கூறிய ஒரு பதிவு

by

அஜித் சினிமாவில் தனித்துவம் வாய்ந்தவர். அவரை பயணத்தை எடுத்துக் கொண்டால் ஒரே பாதையாக இருக்காது, நடிப்பை தாண்டி மற்ற விஷயங்களிலும் ஈடுபாடு அதிகம். அதேபோல் சினிமாவிலும் ஆரம்பத்தில் காதல் படங்களாக நடித்தாலும் பின் வெவ்வேறு கதைகளாக தேர்வு செய்து நடித்தார், அப்படி புதிய முயற்சியில் ஒரு சில இடங்களில் தடுமாறினாலும் கடைசியில் ஜெயித்தார். இவர் எப்போதோ ஒரு பேட்டியில் என்னை வைத்து இயக்க புதிய கதைகளோடு இயக்குனர்கள் வருவது இல்லை. ஷாருக்கான் வித்தியாசமாக நடிப்பது போல் கதைகள் […]

வீரம் படத்தில் நடித்த பேபி “யுவினா” யார் குழந்தை தெரியுமா ? – அட இவங்க குழந்தையா !!

by

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் அந்த காலம் முதல் இந்த காலம் வரை குறைந்த அளவே வந்து செல்வர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிக்க கூடியவர்கள் . 2014ஆம் ஆண்டு வருடம் தல அஜித் நபிக்க சிறுத்தை சிவா இயக்கிய படம் வீரம். இந்த படம் அப்போது பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. படத்தில் கயல்விழி என்ற பெயரில் ஒரு சின்ன குழந்தை நடித்திருக்கும். அந்த குழந்தை யார் தெரியுமா? குழந்தையின் […]

பிரபல நடிகைக்கு தாலிகட்டும் காமெடி நடிகர் யோகிபாபு…! – வெளிவந்த புகைப்படம்!!! வாயடைத்து போன ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே!

by

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக இருந்த வடிவேலு, சந்தானம் ஆகியோர் சற்று இடையில் ஒய்வு பெற்றதால். அவர்களின் வெற்றிடத்தை பல காமெடி நடிகர்கள் பூர்த்தி செய்தனர். அந்த வரிசையில் காமெடி நடிகர் யோகி பாபுவும் ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ் அடைந்துள்ளார். சமீபத்தில் நடிகை நயன்தாராவின் ‘கோல மாவு கோகிலா’ என்ற படத்தில் இருந்து வெளியான ‘கல்யாண வயசு’ என்ற பாடலில் நயன்தாரவுடன் டூயட் பாடி அசத்தி இருந்தார். சமீபத்தில் இந்த படத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் […]