fbpx

வனிதாவுடன் உடல் ரீதியாக எந்த தொடர்பும் இல்லை! டான்ஸ் மாஸ்டர் ஓபன் ஸ்டேட்மென்ட்!

by

பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது மகள் வனிதாவுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சொத்து பிரச்சனை ஏற்பட்டது கோலிவுட் தரப்பு அரிந்த விவகாரமே. சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள தமது வீட்டை ஷூட்டிங்கிற்காக வாடகைக்கு எடுத்த வனிதா, அதை ஆக்கிரமித்துக்கொண்டு காலி செய்ய மறுப்பதாக நடிகரும், வனிதாவின் தந்தையுமான விஜயகுமார் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த வனிதா விஜயகுமார், தனது தாயார் மஞ்சுளாவின் பெயரில் இருக்கும் பங்களா, தமக்கு […]

வெற்றியாளர் தெரிஞ்சாச்சு, பிக்பாஸ் 2வது சீசனின் ரன்னர் அப் யாரு தெரியுமா?- ஐஸ்வர்யாவா? ஜனனியா?

by

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி, முதல் சீசன் அளவிற்கு விறுவிறுப்பாக சொல்லாவிட்டாலும், சண்டை சச்சரவோடு வேறு விதமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. ஆனால் பலரும் இந்த நிகழ்ச்சி சற்று போர் என்று மட்டும் தான் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஒரு வழியாக நாளையொடு, இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. இதனால் பலர் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளனர். தினமும் பிக்பாஸ் பார்க்கும் ரசிகர்களுக்கு இது சற்று […]

அஜித் பெயர்க்கு பெருமை சேர்த்த அஜித் ரசிகர்கள் !! என்ன இருந்தாலும் இப்படியா

by

அஜித் என்ற ஒற்றை பெயருக்காக ஒரு கூட்டமே இருப்பதை எல்லோரும் அறிவர். அவர்களின் மூச்சுக்கூட தலயின் பெயரை தான் சொல்லும். இவர்களுக்கும் அஜித்திற்கும் சினிமாவையும் தாண்டி பல விஷயங்களில் ஒரு பிணைப்பு உள்ளது. அதனால் என்னவோ அஜித்திற்காக இவர்கள் செய்யும் செயல்கள் பலமுறை வியப்படைய வைத்துள்ளது. அதிலும் கடந்த சில வருடங்களாக இவர்களின் செயல், ரசிகர் என்றாலும் இப்படியெல்லாமா செய்வது என்றுதான் நினைக்க வைக்கிறது. அதுபோன்ற நம்பவே முடியாத நிகழ்வாகத்தான், ரசிகர் ஒருவர் தன்னுடைய ஆண் குழந்தைக்கு […]

அம்மா குடிச்சதுக்கு இவங்க தான் காரணம்! மஞ்சுளாவை கொடுமைப்படுத்திய விஜயகுமார்- கண்ணீருடன் வனிதா

by

பிரல திரைப்பட நடிகையான வனிதா விஜயகுமாருக்கும், அவரின் தந்தையும் நடிகருமான விஜயகுமாருக்கும் மோதல் நிலவி வருகிறது. இதனால் வனிதா விஜயகுமார் தன்னுடைய குடும்ப பிரச்சனைகள் குறித்து பல ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், என் அப்பாவைப் பற்றி பலருக்கு தெரியாது. எங்க குடும்ப பிரச்சனை மிகவும் பெரிது என்று சில தகவல்களை கூறியுள்ளார். அதில், எங்க அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி முத்துக்கண்ணு. […]

பிக் பாஸ் டைட்டிலை வென்றுவிட்டார் ரித்விகா – மகிழ்ச்சியில் தமிழ் ரசிகர்கள்! வெளிவந்த வீடியோ உள்ளே!

by

செல்லக்குட்டியை ஏமாற்றிய பிக்பாஸ்… டைட்டில் தமிழ் பெண்ணுக்கு தான்! சென்னை: பிக்பாஸ் டைட்டில் வின்னர் யாரென்று தெரியவந்துள்ளது. மூன்று மாதங்களாக ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒருவழியாக முடிவுக்கு வரவுள்ளது. நாளை மிகப்பிரம்மாண்டமாக கிராண்ட் பினாலே நடக்க உள்ளது. இறுதிநாளை நெருங்கிக் கொண்டிருப்பதனால், நிகழ்ச்சியை எப்படியாவது சுவாரஸ்யப்படுத்த வேண்டுமென முனைப்புடன் இயங்கும் பிக்பாஸ், தற்போது அனைத்து போட்டியாளர்களையும் வீட்டிற்குள் விட்டுள்ளார். சுற்றுலா பொருட்காட்சிக்கு சென்றவர்களைப் போல எல்லோரும் சுற்றி சுற்றி வருகின்றனர். பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஐஸ்வர்யாதான் […]

ஹீரோவிற்கு மூடு வர, ஆடைகளை கழட்டிவிட்டு நிர்வாணமாக நிற்க சொன்னார் இயக்குனர்! நடிகை பரபரப்பு புகார்

by

படப்பிடிப்பின் போது நடிகருக்கு உணர்ச்சி வருவதற்காக தனது உடைகளை கழட்டுமாறு இயக்குனர் கூறியதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார். பாடல் காட்சியை படமாக்கும் போது நடிகர் நானா படேகர் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதாகவும், தொடக் கூடாத இடங்களில் தொட்டதாகவும் கூறி நடிகை தனுஸ்ரீ தத்தா பரபரப்பை ஏற்படுத்தினார். பிரபல நடிகரான நானா மீது தனுஸ்ரீ கூறிய பரபரப்பு தற்போது வரை ஓயவில்லை. இந்த நிலையில் பிரபல இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி மீது புகார் கூறியுள்ளார் […]

ஜஸ்ட் 0.2 முதலிடத்தை தவற விட்ட அஜித் :நூலிழையில் மிஸ்ஸானது முதல் பரிசு

by

அஜித்தின் தக்‌ஷா டீம் இரண்டாம் பரிசு பெற்றுள்ளது குயீன்ஸ்லாண்ட்: அஜித் குழுவின் தக்‌ஷா ஆளில்லா விமானம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தற்போது விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்துவரும் அஜித், நடிகர் மட்டுமல்லாமல், கார் ரேசர், பைக் ரேசர், புகைப்படக் கலைஞர், ஹெலி டிசைனர், மெக்கானிக், என பல்வேறு திறமைகளை உள்ளடக்கியவர். அவர் எம்.ஐ.டி மாணவர்களின் ஆளில்லா விமானம் உருவாக்குதலில் ஆலோசகராக முக்கிய பங்கு வகித்து வருகிறார். சம்பளம் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி மாணவர்கள் மருத்துவ உதவிகளுக்கான ஆளில்லா […]

வெளியே லீக் ஆன எண்டோமாலின் ரகசியம்…. பிக்பாஸின் வெற்றியாளர் ரித்விகா இல்லையா…?

by

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் இதில் யார் வெற்றியாளராக இருப்பார்கள் என்ற கேள்வி பார்வையாளர் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ளது. ஐஸ்வர்யா, ரித்விகா இருவருக்கும் சரியான போட்டி நிலவி வரும் நிலையில் ரித்விகா அதிக வாக்குகள் பெற்று நேற்றைய தினத்தில் முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால் இன்று வாக்கு நிலவரம் என்ன என்பது தெரியாத நிலையில் உள்ளது. காரணம் பிரபல ரிவி வாக்குநிலவரத்தை வெளியிடாமல் வைத்துள்ளது. ஆனாலும் ஐஸ்வர்யாவிற்கு இருமடங்காக வாக்கு பெற்றிருக்கும் ரித்விகா […]

நீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதி தற்போதைய நிலைமை தெரியுமா.. – புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

by

சின்னதிரையை பொருத்தவரையில் நடிகைகள், நடிகர்கள் மட்டுமின்றி ஒரு காலத்தில் தொகுப்பாளர்களும் பிரபலமாக இருந்தார்கள். அதில் ஒருவர் தான் விஜய் சாரதி.நீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதி என்று சொன்னால் தான் எல்லாருக்கும் தெரியும். இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான மர்ம தேசம் சீரியலில் நடித்தார். இவர் முதன்முதலில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிதான் நீங்கள் கேட்ட பாடல். இந்த நிகழ்ச்சியில் அவர் பல ஊராக சென்று அங்குள்ள சிறப்புகளை பற்றி பேசுவதோடு, பின்னால் சென்று கொண்டே பேசுவார். இந்த […]

அர்னால்டு மகனா இது ! அடேங்கப்பா அப்பவாபோலவே பாடி! படத்துல வேற நடிக்கிறாராம் – புகைப்படம் உள்ளே

by

தொன்னூறுகளில் பிறந்த சிறுவர்களால் அதிகமாக பார்க்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் பிரிடேட்டர் கண்டிப்பாக இருக்கும்.அந்தளவிற்கு அனைவரின் மனதிலும் பதிந்த திரைப்படம் அது.அந்த திரைப்படத்தில் தனது ஆஜானுபாகுவான உடலமைப்பை கொண்டு அணைத்து சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தவர் அர்னால்ட்.பிரிடேட்டர் மட்டுமல்லாமல் இவர் நடித்த பல படங்களை இன்று வரை யாராலும் மறந்திருக்க முடியாது. இவர் ஆரம்பகாலத்தில் பாடி பில்டராகவே இருந்தார்.பின் சினிமாத்துறையில் இவர் நுழையும்போது இவரின் உடலுக்ககவே இவர்க்கு பல ரசிகர்கள் கிடைத்தனர்.ஆனால் பின்னர் சில நாட்கள் […]