fbpx

அர்னால்டு மகனா இது ! அடேங்கப்பா அப்பவாபோலவே பாடி! படத்துல வேற நடிக்கிறாராம் – புகைப்படம் உள்ளே

by

தொன்னூறுகளில் பிறந்த சிறுவர்களால் அதிகமாக பார்க்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் பிரிடேட்டர் கண்டிப்பாக இருக்கும்.அந்தளவிற்கு அனைவரின் மனதிலும் பதிந்த திரைப்படம் அது.அந்த திரைப்படத்தில் தனது ஆஜானுபாகுவான உடலமைப்பை கொண்டு அணைத்து சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தவர் அர்னால்ட்.பிரிடேட்டர் மட்டுமல்லாமல் இவர் நடித்த பல படங்களை இன்று வரை யாராலும் மறந்திருக்க முடியாது.

இவர் ஆரம்பகாலத்தில் பாடி பில்டராகவே இருந்தார்.பின் சினிமாத்துறையில் இவர் நுழையும்போது இவரின் உடலுக்ககவே இவர்க்கு பல ரசிகர்கள் கிடைத்தனர்.ஆனால் பின்னர் சில நாட்கள் செல்ல செல்ல இவர் தேர்ந்தெடுத்த கதைகளும் அதிலுள்ள ஆக்சன் கதாபாத்திரங்களும் அனைவரையும் கவர்ந்தது.

இவர் சிறிது காலத்திலேயே அமெரிக்காவின் கலிபோர்னியா மாகனத்தின் கவர்னராக பதவியேற்றார்.70 வயதை தொட்டுல்ல அர்னால்டுக்கு தற்போது இருதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது.எனவே இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அர்னால்ட் ட்விட்டரில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் அஜித் ஸ்டைலில் i am back என்று பதிவிட்டுள்ளார்.நீண்ட இடைவேளிக்கு பிறகு நான் ஒரு நல்ல செய்தியுடன் வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.அந்த செய்தி என்னவென்றால் அர்னால்டுக்கு 24 வயதில் பேட்ரிக் என்ற மகன் உள்ளார்.

அவர் மிட்நைட் சன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஸ்டெப் அப், lxd போன்ற படங்களை இயக்கிய ஸ்காட் ஸ்பியர் இந்த படத்தை இயகியுள்ளர் இந்த படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இதனால் அர்னால்டு ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.