fbpx

பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான் கமல் என்னிடம் சொன்னார்!! யாஷிகா.. – வாயைவிட்டு மாட்டிக்கொண்ட கமல்! வெளியான வீடியோவால் சர்ச்சை! வீடியோ உள்ளே

by

யாஷிகா தான் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவது போன்று கண்ட கனவு நிஜமாகிவிட்டது. பிக் பாஸ் வீட்டில் இருந்து பாலாஜி, யாஷிகா ஆனந்த் என இரண்டு போட்டியாளர்கள் இந்த வாரம் வெளியேறி உள்ளனர். ஆரம்பத்தில் இருந்து டாஸ்க்குகளை சரிவர செய்யாமல் அதிகம் சர்ச்சைகளில் சிக்கியவர் பாலாஜி. இதனால் அவரது வெளியேற்றம், மக்களை அதிகம் பாதிக்கவில்லை. ஆனால் யாஷிகாவின் நிலை அப்படி இல்லை. திறமையான போட்டியாளராக பிக் பாஸ் பட்டத்தை பெறுவதற்கு அதிக தகுதி உள்ள போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் யாஷிகா. அவர் இறுதி சுற்றுக்கு வராமல், தற்போது வெளியேறி இருப்பது பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கமல் அவரது பெயரை அறிவிப்பதற்கு முன்னதாகவே தான் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவது போல் கனவு கண்டதாக யாஷிகா கூறினார். கடைசியில் அவரது கனவு பலித்தேவிட்டது. இதற்கு முன் தரவரிசை பட்டியலில் தான் தான் மிகச்சிறந்த போட்டியாளர் என முதலிடத்தில் நம்பிக்கையுடன் அமர்ந்த யாஷிகாவிற்கு ஏன் இப்படி ஒரு கனவு வந்ததோ. அதுமட்டுமல்லாமல் கமல் தன்னிடம் பிக் பாஸ் டைட்டிலை வெல்லப்போவது இவர்தான் என்று கூறியதாகவும் யாஷிகா கூறியுள்ளதாக சர்ச்சை வீடியோ ஓன்று வலம் வருகிறது கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.