fbpx

மும்தாஜ் வீட்டுக்கு சென்ற ரசிகருக்கு காத்திருந்த அதிர்ச்சி!.. நடிகை மேடையில் செய்த காரியம்?

by

நடிகை மும்தாஜ் அண்மையில் ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடினார். ரசிகர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றின் போதே ரசிகர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், ரசிகர்கள் நடிகையுடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். அது மட்டும் இன்றி மும்தாஜ் பெண் ரசிகர்களுடன் இணைந்து டப்ஸ்மாஷ் செய்துள்ளார்.

இதேவேளை, ரசிகர் ஒருவர் மேடையில் பேசும் போது நடிகை மும்தாஜ் வீட்டுக்கு சென்ற அனுபவம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

இதில் கருத்து வெளியிட்ட ரசிகர்,

நான் நடிகை மும்தாஜ் வீட்டுக்கு சென்ற போது, அவர் எனக்கு தேனீர் தயாரித்து கொடுத்தார்.

அது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகை மும்தாஜ் எனக்கு தேனீர் தயாரித்து கொடுத்தது என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்.

இதேவேளை, பொதுவாகவே நடிகை, நடிகர்கள் வீடுகளில் வேலைக்கு என்று பணியில் இருப்பவர்கள் தான் இப்படியான வேலை எல்லாம் செய்வார்கள். ஆனால், நடிகை மும்தாஜ் இப்படி அன்புடன் கவனித்து கொண்டது ரசிகருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.