fbpx

காதலியுடன் ஒன்றாக படுக்கையறையில் அம்மா! அதிர்ச்சியில் உறைந்த காதலன்

by

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது தனது காதலியும் தாயும் தவறாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

28 வயதான ஆல்பர்ட், மெஸ்ஸி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இவர் தனது காதலியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அன்றிலிருந்து காதலி மெஸ்ஸி, ஆல்பர்ட்டின் வீட்டிலேயே வசிக்க தொடங்கியுள்ளார். தனது பெற்றோர் தனியாக இருந்த காரணத்தால், அவர்களையும் தன்னுடன் வசிக்குமாறு ஆல்பர்ட் கேட்டுள்ளார்.

இந்நிலையில், ஒருநாள் வீட்டிற்கு வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற ஆல்பர்ட், தனது அறையில் அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலி மெஸ்ஸியும், தனது அம்மாவும் ஒன்றாக இருந்துள்ளனர். இவர் தினமும் வேலைக்கு சென்றபின்னர் இதுதான் வீட்டில் நடந்துள்ளது என்பதை அறிந்து மனம் நொந்துபோயுள்ளார்.

இதுகுறித்து காதலியிடம் கேட்டதற்கு, நான் இருபாலின உறவை(bisexual) விரும்புவள். இதில் எனக்கு தவறு இருப்பதாக தெரியவில்லை. இனிமேல் இப்படி நடந்துகொள்ளமாட்டேன் என கூறியுள்ளார்.

இருப்பினும், இப்படி ஒரு உறவினை விரும்பும் ஒரு பெண் தனக்கு மனைவியாக வேண்டாமென்று காதலியை உதறியுள்ளார்.