fbpx

ஐஸ்வர்யாவின் கன்னத்தில் பளார் என விட்ட வைஷ்ணவி… ரணகளமாகும் பிக்பாஸ் வீடு! இன்றும் எவிக்ஷனா?

by

பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரத்தினை எட்டிய நிலையில் போட்டிகள் பயங்கரமாக நிலவி வருகிறது. தற்போது ரித்விகா, விஜி, ஜனனி, ஐஸ்வர்யா நான்கு பேர் இறுதிக்கட்டத்திற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் பிக்பாஸ் வீட்டிற்குள் ரம்யா, வைஷ்ணவி உள்ளே சென்றுள்ளனர். மேலும் இன்றைய டாஸ்க் சந்திரமுகி டாஸ்க்காக உள்ளது.

அதுமட்டுமின்றி ரித்விகாவின் சந்திரமுகி நடிப்பினால் ஒரு பக்கம் பயந்து நடுங்குகிறார் விஜி, மற்றொரு புறம் வைஷ்ணவியின் அறையால் ஐஸ்வர்யா கீழே விழுந்து சீறி பார்த்துக் கொண்டிருக்கிறார்.

என்னது இப்போது ஒரு எலிமினேஷனா? போட்டியாளர்களையே ஷாக் ஆக்கிய தகவல்- வெளியேறுவது இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி ஒரு பிரம்மாண்டத்தோடு ஆரம்பிக்கப்பட்டது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். எப்படி 100 நாட்கள் ஓடியது என்பது தெரியவில்லை, நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது.

இந்த நேரத்தில் மக்களை தாண்டி போட்டியாளர்களுக்கும் ஒரு அதிர்ச்சி செய்தி கூறியிருக்கிறார்கள் வைஷ்ணவி மற்றும் ரம்யா. கடைசியில் இறுதிகட்ட மேடையை ஏற போகிறோம், பைனலுக்கு வந்துவிட்டோம் என்று சந்தோஷத்தில் இருந்த பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு ஷாக்.

இந்த நான்கு பேரில் இருந்து ஒருவர் எலிமினேட் செய்யப்பட இருக்கிறாராம். அது யார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வர இருக்கிறது.

நிஜமாக எலிமினேஷனா இல்லை பிக்பாஸ் விளையாட்டில் ஒரு விளையாட்டு நடத்துகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.